·காஞ்சி காமகோடி பீடம் பற்றி இற்றைக்கு அறுபது ஆண்டுகளுக்கு முந்தைய கல்கி தீபாவளி இதழில் என். ராமேசன் ஐ.ஏ.எஸ். என்பவர் எழுதிய விரிவான வரலாற்றுக்கட்டுரை..
காஞ்சி சங்கர மடம் எப்போது தோன்றியது?
அந்த மடம் ஏன் கும்பகோணம் மடம் எனப்பட்டது?
காஞ்சி சாரதா பீடம் என்பது யாது?
போன்ற வினாக்களுக்கு இக்கட்டுரையில் பதில் காணப்படுகிறது.
எமது தந்தையாரின் சேமிப்பிலுள்ள நூல்களை தட்டும் போது இக்கட்டுரை பார்க்க கிடைத்தது.
No comments:
Post a Comment