பிரஜாபதி என்றால் என்ன?யார் பிரஜாபதி? எத்தனை பிராஜபதி உண்டு?
பிரஜாபதி என்பவர் பிரம்மம் எனும் பரம்பொருளால் படைப்புத் தொழிலில் உதவி புரிய படைக்கப்பட்ட
படைப்புச் சக்தியின் ஒரு சிறு தெய்வம்.
உலக சிருஷ்டிக்கு வெவ்வேறு பிரஜாபதிகள் பலவகை தேவைக்காக இருந்து உள்ளார்கள்.
21 பிரஜாபதிகள் =மகாபாரதம் சாந்திபர்வத்தில் பட்டியல் உள்ளது
முதல் பிரஜாபதி பிரம்மாவே தான்.ருத்ரன், மனு, தக்ஷன்,பிருகு, தர்மன், தபன்,யமன்,மரீசி, ஆங்கிரஸ்,
அத்ரி, புலஸ்த்யன், புலகன்,கிருது, வசிஷ்டன்,பரமேஷ்டி, சூரியன்,சந்திரன் கர்தமன், குரோதன், விக்ரீதன்
திருமந்திரம் இவனை வெட்டித் தீயிலிட்டு, பின் இவன் வேண்டும் என்று பிழைக்க வைத்தான் என்று கூறுகிறது.
கொலையிற் பிழைத்த பிரசாபதியைத்
தலையைத் தடிந்திட்டுத் தானங்கி யிட்டு
நிலையுலகுக்கு இவன் வேண்டும் என்று எண்ணித்
தலையை அரிந்திட்டுச் சந்தி செய்தானே - திருமந்திரம் பாடல் 340
கிறிஸ்துவ மதம் மாறிய சில பாதிரி மாமாக்கள் - சுவிசேஷக் கதை நாயகன் மரண தண்டனையில் இறந்த ஏசுவை தெய்வீகர் எனக் காட்ட செத்த மனிதன் ஏசுவை பிரஜாபதி என்கின்றனர். முதலில் ஏசு சொன்னதைப் பார்ப்போம்
ஏசுவை தெய்வீகர் ஆக்கி இன்று கிறிஸ்துவம் எனப் படும் மதத்தினை ஸ்தாபித்த்வர் பவுல் என்பவர் தான்; அவர் அடிப்படை நம்பிக்கையைப் பார்ப்போம்
1 Corinthians 7: We don’t have much time for Day of Lord left. So starting now, those who are married and have wives should be the same as those who don’t.
1 கொரிந்தியர் 7:29 உலகம் முடிந்து கர்த்தரின் நாளிற்கான காலம் மிகவும் குறுகியதே; இப்போதிருந்தே கல்யாணமாகி மனைவி உள்ளவர்கள் மனைவி இல்லாதவர்களைப் போல தங்கள் நேரத்தை கர்த்தரின் சேவைக்காகப் பயன்படுத்துதல் வேண்டும்.
முதலில் ஏசு சொன்னதைப் பார்ப்போம்
No comments:
Post a Comment