Monday, July 18, 2022

கால்டுவெல்-தமிழ் ஸ்கைத்திய மொழி குடும்பம், கைபர்- போலன் வழி வந்தேறி மொழி

 கால்டுவெல் பாதிரி ஆய்வுகள்படி தமிழ் மொழி சைபீரிய ஸ்கைத்திய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது. தமிழர்கள் திராவிடர்கள் அனைவருமே கைபர் போலன் வழியாக வந்த வந்தேறிகள். 

கால்டுவெல் பாதிரியார்  ஆய்வுபடியாக தமிழ் மொழி என்பது ரஷ்யாவின் பக்கத்தில் உள்ள நாடுகளில் இருந்து வந்த ஸ்கைத்திதிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது. தமிழர்கள் அனைவரும் கைபர் போலன் கணவாய் வழி வந்தவர்கள். இன்றும்ப பல பல்கலைக் கழகத்தின் மொழியியல் அறிஞர்கள் தமிழ் மொழி ஸ்கைத்திய மொடு குடும்பத்தோடு சேர்க்கின்றனர்
பாதிரி கால்டுவெல் ஆய்வு

திராவிட என்ற வடமொழி சொல்

திராவிடி- திராமழி - தமிழ் என ஆனது

ஹார்வர்ட் பல்கலைக் கழக சம்ஸ்கிருத துறைத் தலைவர் மைக்கேல் விட்சல் நூல்படி, தமிழ்  வேத இலக்கியங்களின் மிகப் பிற்கால நூல்களில் மட்டுமே வந்துள்ளதால் தமிழ் வெளியிலிருந்து பின்னாளில் வந்த வந்தேறி மொழி

கால்டுவெல் பாதிரியார்  ஆய்வுபடியாக தமிழ் மொழி என்பது ரஷ்யாவின் பக்கத்தில் உள்ள நாடுகளில் இருந்து வந்த ஸ்கைத்திதிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது. தமிழர்கள் அனைவரும் கைபர் போலன் கணவாய் வழி வந்தவர்கள். இன்றும்ப பல பல்கலைக் கழகத்தின் மொழியியல் அறிஞர்கள் தமிழ் மொழி ஸ்கைத்திய மொடு குடும்பத்தோடு சேர்க்கின்றனர்
 
ஆரியர் வெளியிலிருந்து வந்தனர் - வரலாற்று ஆதாரங்களோடு நிரூபித்தால் இரண்டு கோடி பரிசு

ஆரியர்கள் என்பவர் யார்? வெளியில் இருந்து வந்து குடியேறியவர்கள் என்று பரப்புவோர் அதை வரலாற்று ஆதாரங்களோடு பன்னாட்டு பல்கலைக்கழக தரத்தோடான ஆதாரங்களோடு நிரூபித்தால் 2கோடி பெறலாம். 

கால்டுவெல் 

சிந்து சரஸ்வதி நாகரீகத்தில் ராக்கிகடி என்ற இடத்தில் ஒரேஒரு பெண்ணின் எலும்புக்கூடு முழுமையாக கிடைத்தது. அது எந்தவித ஆதாரத்தையும் நம்மால் முழுமையாக நிரூபிக்கவில்லை. ஆனால் அதை வைத்துக்கொண்டு கிறிஸ்தவ மிஷனரி இடதுசாரி சிந்தனையாளர் டோனி ஜோசப் எழுதிய நூலை முழுமையாக படித்தால் தமிழர்கள் வெளியில் கைபர் போலன் வழியாக முதலில் வந்த குடியேறிகள். பின்னர் வந்தவர்கள் ஆரியர்கள் அதாவது இந்த கிடைத்துள்ளது. ஒரே ஒரு எலும்புக்கூடு இதை வைத்துக்கொண்டு என்னவெல்லாம் கதை அளக்கிறார்கள் இந்த கதை வணக்க கிறிஸ்துவர்கள்
 
No comments:

Post a Comment