தர்மராஜஸ்வரர் குடைவரைக் கோயில்
https://ta.wikipedia.org/s/6v85
https://www.wikiwand.com/ta/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
தர்மராஜஸ்வரர் குடைவரைக் கோயில் (Dharmrajeshwar) (இந்தி: धर्मराजेश्वर) இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் மண்டசௌர் மாவட்டத்தில், கரோத் தாலுக்காவில் இந்தியக் குடைவரைக் கட்டிடக்கலையில் அமைந்த பௌத்தம், சமணம் மற்றும் இந்து சமயங்களின் குடைவரைக் கோயில்களின் தொகுதியாகும்.[1]
தர்மராஜஸ்வர் குடைவரைக் கோயில், எல்லோரா கைலாசநாதர் கோவில் போன்று மலையை மேலிருந்து குடைந்து வடிவக்கப்பட்டதாகும்.
இதன் உண்மையான பெயர் தம்நார் என்பதாகும். (धमनार)
No comments:
Post a Comment