உலகம் படைத்த வரலாறு- பைபிள், குர் ஆன் கதைகள் கூறுவது
பைபிள் எபிரேய காலெண்டரின் உலக படைப்பின் 5772 வருடம் 28.9.2011 தொடங்கியது.
http://en.wikipedia.org/wiki/Hebrew_calendar
நபர் | பிறந்தஆதாமிய வருடம் | வாழ்நாட்கள் | இறந்தஆதாமிய வருடம் |
ஆதாம் சேத் ஏனோஸ் கேனான் மகலாலெயேல் யாரேத் ஏனோக்கு மெத்தூசலா லாமேக்கு நோவா சேம் அர்பக்சாத்*** சாலா ஏபேர் பேலேகு ரெகூ செரூகு நாகோர் தேராகு ஆபிராம் | --- 130 235 325 395 460 622 687 874 1056 1556 1658 1693 1723 1757 1787 1819 1849 1878 1948 | 930 912 905 910 895 962 365 969 777 950 600 438 433 464 239 239 230 148 205 175 | 930 1042 1140 1235 1290 1422 987 1656 1651 2006 2156 2096 2122 2187 1996 2026 2049 1997 2083 2123 |
இவை ஆதியாகம புத்தகத்தில் 4, 5, 11, 21 & 25அத்தியாயங்களிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
http://theonlyquran.com/hadith/Sahih-Muslim/?volume=39&chapter=2
Chapter MCLV, The beginning of creation and the creation of Adam, Hadith No. 6707:
பூமியை இரண்டு நாட்களில் படைத்தவனையா மறுக்கிறீர்கள்? – (41:9)
பூமியைப் படைத்த்தோடு நிற்கவில்லை ஆண்டவன். வானங்களையும் (ஆம், பன்மைதான்) படைத்துள்ளான். அதுவும் 7 வானங்கள்.ஏழு வானத்தை படைக்க அல்லாஹ்வுக்கு இரண்டு நாள் – (41:12)
வானங்களையும், பூமியையும்,ஆறு நாட்களில் படைத்தான். – (25:59)
.“உலகில் முதல் மனிதராக படைக்கப்பட்ட நபி ஆதம் (அலை) அவர்களின் காலம் முதல் கிட்டதட்ட பத்து நூற்றாண்டுகள் வரை மனிதர்கள் ஓரிறைக்கொள்கையிலேயே இருந்து வந்துள்ளனர் என இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்.” – (இப்னு கஸீர்)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ‘நபி நூஹ் (அலை) அவர்களுக்கும், நபி ஆதம் (அலை) அவர்களுக்கும் இடையிலான பத்துத் தலைமுறையிலுள்ள மக்கள் இஸ்லாமியர்களாகவே வாழ்ந்திருந்தார்கள்’ என்று கூறினார்கள். https://www.islamkalvi.com/?p=118410
“நபி நூஹ் (அலை) அவர்களுக்கும், நபி ஆதம் (அலை) அவர்களுக்கும் இடையிலான பத்துத் தலைமுறையிலுள்ள மக்கள் இஸ்லாமியர்களாகவே வாழ்ந்திருந்தார்கள்” என்று ஒரு ஹதீஸ் கூறுகிறது. ஆதம் முதல் மனிதன் நூஹ் (நோவா) என்பது ஆதமின் பத்தாம் தலைமுறை வாரிசு என வைத்து கொண்டால்,
No comments:
Post a Comment