கீழவெண்மணி படுகொலை
அதிக கூலி கேட்ட 44 விவசாய தொழிலாளர் குடும்பப் பெண்கள் குழந்தைகளை உயிரோடு எரித்த பண்ணையார் கோபாலகிருஷ்ண நாயுடு.
கொலை செய்த பண்ணையார் சக தெலுங்கர் மனவாடு என முதலில் அண்ணாதுரை பிறகு கருணாநிதி ஆட்சியும் அரசு வக்கீல்களை சரியாக பயன்படுத்தாமல் குற்றச்சாட்டு நிரூபணம் இல்லை உயர்நீதிமன்றம் அனைவரும் விடுதலை சேய்தது. திமுக அரசு மேலே அப்பீல் செய்யவில்லை
ஈவே ராமசாமியார் மூன்று அறிக்கைகள்
தொழிலாளர்கள் கொடுத்த கூலியை வாங்கிப் போக வேண்டும் கம்யூனிஸ்ட் ரவுடிகளை விரட்ட வேண்டும் காங்கிரஸ் கட்சியை திட்டு இந்து மதத்தை திட்டு காந்தியடிகளை திட்டு என்று உள்ளதே தவிர அந்தப் பண்ணையார் செய்தது தவறு என்று எங்குமே இல்லை அந்த கோபாலகிருஷ்ண நாயுடு வீட்டில் அந்த சம்பவம் பின்பும் போய் ஒரு முறை தங்கினார் என்றும் செய்திகள் கூறுகின்றன
No comments:
Post a Comment