Monday, August 26, 2019

முஸ்லிம் குழந்தைகளை கிருஷ்ணர் வேடமிட்டு அழைத்துச் சென்ற சகோதரி பதில்

முஸ்லிம் குழந்தைகளை கிருஷ்ணர் வேடமிட்டு அழைத்துச் சென்றார் என கம்யூனிஸ்டு நாசியர் ஜமாத் மூலம் கண்டிக்க சகோதரி பதில்


கேரளாவில்,கிருஷ்ண ஜெயந்தி அன்று தன் குழந்தைக்கு கிருஷ்ணர் வேடமிட்ட 'பேகம் ஷா' என்ற இஸ்லாமிய சகோதரியை ஆபாசமாக விமர்சித்த உள்ளூர் ஜமாத்திற்கு கண்ணியமாக பதிலளித்த சகோதரி.... 

கிருஷ்ணர் வேடமிட்டது ,தவறு என்றால் அன்று சபரிமலை பெண்கள் நுழைவு போராட்டத்திற்கு ஆதரவு தந்து இஸ்லாமிய பெண்கள் மனித சங்கிலி நடத்தியதும் தவறு தானே?,,, சபரிமலைக்கும் பர்தா போட்ட இஸ்லாமிய பெண்களுக்கும் என்ன சம்மந்தம்? கிருஷ்ணர் வேடமிட்டது என் குழந்தையின் விருப்பம்.அதை நானே தடுக்காத போது கேள்வி கேட்க நீங்கள் யார்?
(வாழ்த்துக்கள் சகோதரி.)

சபரிமலைக்கு - வனிதா-மதில் என பாசீச மார்க்சீய வெறியர்கள் எதற்கு பர்தா போட்டமுஸ்லிம்  பெண்களை அழைத்தது?

ஏசு மரணம் - உயிர்த்தல் உண்மையில்லை என முஸ்லிமாக மாறிய முன்னாள் பாஸ்டர் அகத்தியன்



No comments:

Post a Comment