Saturday, August 10, 2019

தமிழர் அடையாளம் அழிக்க கிறிஸ்துவ - திராவிட கூட்டணி அராஜகம்

மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோவிலில் அகழ்வாய்வில் கிடைத்த 14ம் நூற்றாண்டு சிலை. அருகே மயிலாப்பூர் திருவள்ளுவர் கோவில
 

 திருவள்ளுவர் பழைய படங்கள் தமிழர் மரபில்
இந்திய அரசு 1960ல் திருவள்ளுவர் காசு - ஸ்டாம்ப் வெளியிட படம் கொடுக்க வெளிவந்தது
இதில் திருவள்ளுவர் நெற்றித் திலகம் நீக்கப் பட்டது. பூனூலை மறைக்க மேல் துண்டு (அங்கவஸ்திரம்) இதற்கு படம் வரைந்த போது சிலபல அறிஞர்கள் வள்ளுவர் அந்தணர் - பூனூல் வரைய வேணும் என்ற போது, மேல் துண்டு வரைந்து மறைக்கப் பட்டது என தமிழ முதல்வர் மு.கருணாநிதி 2011 திருவள்ளுவர் நாள் விழாவில் சொன்னர்.
கிறிஸ்துவ   மதவெறியர் தேவநேயப் பாவாணர் திருவள்ளுவரை கிறிஸ்துவர் எனத் திரிக்கும் வேலையின் பின்புலம் என்பதை இக்கட்டுரை இவ்வசனங்களில் காணலாம்.- //புலவர் தெய்வநாயகம் தம் "திருவள்ளுவர் கிறித்தவரா?" என்னும் பொத்தக அட்டை முகத்திற் பொறிப்பித்தது ஒன்று தவிர, ஏனையவெல்லாம் திருவள்ளுவர் இனப்பான்மைக்கோ மனப்- பான்மைக்கோ சற்றும் பொருந்தாமலே யிருந்தன. // பைபிளில் இருந்து காப்பியடித்து திருக்குறள் எழுதினார் என உள்ளதை கிறிஸ்துவ   மதவெறியர் தேவநேயப் பாவாணர் கண்டிக்கவே இல்லை
 


https://ta.wikisource.org/s/oh4

திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/232


1972ல் சென்னையில் பாவாணர் தலைமையில்  ஒரு பெரும் மாநாடு - 1972ல் சென்னையில் ஒரு பெரும் மாநாடு  புலவர் தெய்வநாயகம் எழுதிய ஒவ்வொரு நூலுக்கும், அறுவரைக் கொண்ட ஒவ்வோர் அணியாக, ஆறு நூற்களுக்கும், தமிழகம் முழுவதிலுமுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 36 பேரறிஞர்கள் இந்த வாதப்போரில் கலந்து கொண்டு முடிவில் திருக்குறள் கிறிஸ்துவ நூல் இல்லை என முடிவானதாம், ஆனால் இந்த மாநாட்டை நடத்திய சர்ச், மற்றும் பாவாணர் உட்பட யாருமே இதை பதிவு செய்யாதலால் தான் பதிப்பதாக 2006ல் தன் நூலின் 34 வருடம் பின் பதிவு செய்துள்ளார், அப்புலவருக்கு நன்றி. 
தேவநேயர் பல இதழ்களில் எழுதியவர், சர்ச்சிற்கும் பல இதழ்கள், ஆனால் வள்ளுவர் கிறிஸ்துவரில்லை எனத் தெள்ளத் தெளிவாய் நிருப்த்த மாநாட்டை ஏன் கிறிஸ்துவ மத பாவாணர் மறைத்தார்?  பின்னரும் சர்ச் பெரும் பணத்தில் மேலும் பல நூல்கள் வெளியிட்டு, பின்னர் சென்னை பல்கலைக் கழகத்தில் கிறிஸ்துவ தமிழ் துறை என அமைத்து, அதிலும் எந்த பேராசிரியரும் ஒத்து வராமல் போக, உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் திரு.ச.வே.சுப்ரமணியம், இவரை அங்கு பணி செய்த அன்னி தாமசு எனும் கிறிஸ்துவப் பெண் மயக்கி வைத்திருக்க (பின் திருமணமும் செய்து கொண்டனர்), வழிகாட்டியாக "திருக்குறள், விவிலியம், சைவ சித்தாந்தம் - ஒப்பாய்வு எனும் முனைவர் பட்டம் விலக்குப் பெறப் பட்டது.


தொல்காப்பியர் அந்தணர் - திரண தூமக்னி என்பது அவர் இயற் பெயர் என்பது வரலாறு.
தமிழர் மரபில் தொல்காப்பியர் படங்கள் என அறிஞர் நூல் அட்டையில்
 



ஆனால் தொல்காப்பியர் சிலை என கன்யாகுமரியில் வைத்து தமிழர் பண்பாட்டை இழிவு செய்துள்ளனர்.

2 comments:

  1. https://www.facebook.com/groups/1242504049417316/permalink/1250309631970091/

    ReplyDelete
  2. தொல்காப்பியர் அந்தணர் அல்லர் என்னும் அகச்சான்று தொல்காப்பியம் எழுத்.சூ.102இல் உள்ளது.https://www.facebook.com/groups/1242504049417316/permalink/1250309631970091/

    ReplyDelete