Saturday, August 10, 2019

தமிழர் அடையாளம் அழிக்க கிறிஸ்துவ- திராவிட கூட்டணி ஜோஷுவா திட்டம் அராஜகம்

தமிழர் அடையாளம் அழிக்க கிறிஸ்துவ-  திராவிட கூட்டணி ஜோஷுவா திட்ட அராஜகம் 

இது சாதாரணமாக கடந்து போகும் விஷயமல்ல இதற்கு பின்னால் ஒரு கூட்டமே உள்ளது
அவர்களின் எண்ணம் வெவ்வேறு நாடுகளில் அதிகமாக வழக்கத்தில் இருக்கும் இறை வழிபாட்டு முறைகள் மற்றும் சடங்குகளை கிறிஸ்த்துவத்தில் உள்ளது போன்ற மாயையை ஏற்படுத்தி
மக்களை மதம்மாற்றுவதே அதன் நோக்கம்
ஜொஷுவா பிராஜெக்ட் என்று அதற்கு பெயர்
இதற்கு பாதிரியார்கள் மாத சம்பளம் அல்லது கான்ட்ராக்ட் முறையில் பணம் பெறுகிறார்கள்
இயேசுவின் புது விதமான வடிவங்களை உருவாக்க தனி டீம் செயல்படுகிறது
ஒரு கார்ப்பரேட் கம்பெனியின் அனைத்து கட்டமைப்புகளும் இதில் உள்ளது
Monthly target ஐ பூர்த்தி செய்தவருக்கு increment ம் வழங்கப்படுகிறது
இதைப்பற்றிய முறையான விழிப்புணர்வு இந்து மக்களுக்கு தேவை






No comments:

Post a Comment