Thursday, August 30, 2018

ரிக்வேதத்தின் காலம் பொமு 2500க்கு முன்- மாக்ஸ்முல்லர்

https://www.facebook.com/photo.php?fbid=10156148877167499&set=a.10150997574647499&type=3

ரிக்வேதத்தின் காலமாக பொயுமு 1200 என்று கணக்கிட்ட மாக்ஸ் மூலர் அதற்கு முப்பதாண்டுகளுக்குப் பிறகு 1889-இல் தான் தவறாகக் கணக்கிட்டதாகவும் பொயுமு 2500க்கு மேற்படலாமென்றும் கூறியதாக விண்டர்னீட்ஸ் தன்னுடைய நூலில் மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார். 
Image may contain: text
ஆனால் நமக்கு முதலில் தட்டுகிட்டு செய்தாலும் அதுதான் வஸதி. அதிலிருந்து மாறமாட்டோம். இந்தக் கால வரையறையை வைத்தே சிந்து சமவெளி நாகரீகத்திற்கும் வேதங்களுக்கும் சற்றே தொடர்பில்லையென்றும் ஆரிய த்ராவிட வேறுபாடுகள் உண்டென்றும் பல்வேறு கருத்தாக்கங்கள். மாக்ஸ் மூலர் பிறகு கூறிய கருத்தை ஏன் யாரும் எடுத்தாளவில்லை. ஏன் அதையொட்டிய காலக் கணக்கீடுகளை வைத்து இந்தக் கருத்தாக்கங்களை மீளாய்வு செய்யவில்லை... விண்டர்நீட்ஸின் எழுத்துக்களைச் சேர்த்திருக்கிறேன்

No comments:

Post a Comment