Sunday, August 19, 2018

தமிழர் பண்பாட்டை இழிவு செய்யும் கயவர்கள் -திராவிடமும், சிறுத்தைகளும்

தாலி கட்டி திருமணம் செய்வது 2000 ஆண்டுகளாய் தமிழர் மரபு, 2300 ஆண்டுகட்கு முன்பான இலங்கை தொல்லியல் ஆய்வின் சித்திரங்களில் தாலி உள்ளது. களவு மணம் என பழகிவிட்டு பிரிந்து செல்லும் மோசடி வேலை தடுக்கவே பண்பாடோடான திருமணம் என தொல்காப்பியம் சொல்கிறது.
தமிழகத்தில் கிறிஸ்துவ அடிமைகளாய் அருவருப்பாய் காட்டு மிராண்டித்தனமாய் பேசி சென்றவர் கன்னடர் ஈ.வெ.ராமசாமி, இவரை திராவிடர்கள் நயினா - பெரியார் எனவெல்லாம் அழைத்து கொள்கின்றனர். ஈ.வெ.ரா தமிழ் சனியன் அதை அழிக்கவே திராவிடம் எனப் பேசித் திரிந்தவர். 

மாடு உழவனின் தோழன் என்பதாலும் குழந்தைகளிற்கான பால் தரும் என்பதால் சங்க இலக்கியத்தில் போரிற்கு செல்லுமுன் காக்கவேண்டியவர்கள் பட்டியலில் ஆவினம், ஆயர்கள், அந்தணர்கள், முன்னோர் திதி கடன் செய்ய வேண்டிய புதல்வர் பெற மகன்கள் எனச் சொல்கிறது. இந்திய அளவில் மாட்டுக் கறி தடை என்பது 800 வருடமாய் பெரும்பாலான பகுதிகளில் உள்ளது. 
வட இந்தியாவில் மாட்டுக்கறியை ஒரு அரசியல்- மத விவகாரமாக கலவரம் தூண்ட சில அன்னிய அடிமைகள் முயலஅம்பேத்காரை இழிவு செய்ய வீரமணி, அண்ணல் பிறந்த நாளில் மாட்டுகறி உண்ணல் மற்றும் தாலி அவிழ்ப்பு என அம்மணமாய் தான் கிறிஸ்துவ - தாலிபானியக் கைக்கூலி என வெளிவந்தார்.
தமிழர் பகைவர்களான திராவிட இயக்கத்தின் இன்னொரு கிளை முஸ்லிம்- கிறிஸ்துவர்களோடு சேர்ந்து தமிழ் பண்பாட்டை இழிவு செய்யும் விடுதலை சிறுத்தைகள் எனும் கூட்டம் திருமாவளவன் என்பவர் கீழ்.
அண்ணல் அம்பேத்கார் பிறந்த அந்த நன்னாளில் தமிழர் புத்தாண்டு நாளில் அருவருப்பாய் பண்பாடற்ற காட்டுமிராண்டி  வழி கூட்டத்தில் திருமாவளவனும், அவரோடு ரவிக்குமார் என கட்சி நிர்வாகியும் கலந்து கொண்டனர்.
விடுதலை சிறுத்தை கும்பலின் அதே ரவிக்குமார் வீட்டு திருமணத்தில் திருமாவளவன் தாலி எடுத்து கொடுத்தார்.
 அருவருப்பாய் பண்பாடற்ற காட்டுமிராண்டி  வழி கூட்டத்தில் தாலி அவிழ்ப்பு செய்தோர் பெரும்பாலும் கிறிஸ்துவராய் காணப்பட்டனர்
அருவருப்பாய் பண்பாடற்ற காட்டுமிராண்டி  வழி கூட்டத்தில் தாலி அவிழ்ப்பு செய்த தமிழ் பகைவர்கள் அல்லேலுயா கயவர்கள்  தங்கள் ஊர் சென்று வீடு செல்ல தமிழ் சமூகம் காரித் துப்ப  தன் ஊர் செல்ல மீண்டும் தாலி அணிந்தனர். 
தாலி அவிழ்த்த தம்பதிகளை தமிழ் சமூகம் காரித் துப்ப  தன் ஊர் செல்ல மீண்டும் தாலி அணிந்தனர். 
ஈ.வே.ராமசாமி நாயக்கர் பிறந்த நாளில் தாலி அவிழ்ப்பு - மாடு , பன்றிக் கறி உண்ணுதல் விழா நடத்த வில்லை. 

No comments:

Post a Comment