Saturday, June 20, 2015

திருக்குறளை இழிவு செய்த கிறிஸ்துவப் பேராயர் அருளப்பா

 
ஜி.யு.போப் திருவள்ளுவர் பைபிள் அறிந்தால் மட்டுமே திருக்குறள் எழுதியிருக்கமுடியும் என பைத்தியக்காரத்தனமாய் சொன்னதை வைத்து சாந்தோம் ஆர்ச் ஆர்ச் பிஷப் அருளப்பா போலி  ஓலைச்சுவடி செப்பு தகடு   தயாரிக்க ஆசார்யா பால் கணேஷ் ஐயர் என்பவருக்கு 1970களில் லட்சக்கணக்கில் பணம் தந்து ஏற்பாடு செய்தார். தன்னுடைய பேராயர் முகவரியிலேயே ஆசார்யா பால் உள்ளவர் என பாஸ்போர்ட் எடுத்து உலக சுற்றுலா, மற்றும் போப் அரசரை சந்திக்கவும் செய்தார். தன் காரை இலவசமாகத் தந்தார். 


இவை தயாராக திருக்குறள் கிருத்துவ நூல் என புத்தகம் தயாரிக்க ஆய்வுக் குழு தயார் செய்தார். இதன்  பின்னணி தேவநேயப் பாவாணர். முகம் தெய்வநாயகம்.

 Image result for devaneya pavanar கலைஞர் வாழ்த்துரையோடு வந்த நூல். கத்தோலிக்கம் மற்றும் பல சிஎஸ் ஐ சர்ச் பாதிர்கள் கலந்து கொள்ள அன்பழகன் தலைமையில் வெளியிடப்பட்டது.

“‘திருவள்ளுவர் கிறித்தவரா” நூலில்-
“வள்ளுவர் காப்பியடித்தார் எனக் கூற எந்தத் தமிழனும் முன் வர மாட்டான். ஆனால் விறுப்பு, வெறுப்பின்றி ஆய்பவர்கள் தங்கள் ஆய்வின் முடிவில் வரும் கருத்துக்களை வெளியிடப் பின் வாங்கினால் அவர்கள் உண்மை ஆய்வாளார் அல்லர். -பக்௧31
கிறித்தவமாகிய மலையிலிருந்து எடுக்கப்பட்ட அறமாகிய கருங்கல், தமிழாகிய கங்கையில் நீராட்டப்பட்டு திருக்குறளாம் பேசும் சிற்பம் தோன்றியது. தோமையரின் மூலம் பெற்ற நற்செய்தியாம் அறத்தை தன் அரசியல் பணியிலிருந்து பெற்ற அரசியலறிவாம் பொருளுடன், தன் இல்வாழ்வின் அடித்தளத்தில் விளங்கிய இன்பத்தோடு சேர்த்துத் தமிழ்ச் சூழலில் முப்பாலாக மொழிந்துள்ளார். திருவள்ளுவர் கிறித்தவரா? பக்௧-73 -நன்றி- தகவல், படங்கள் தேவப்ரியா சாலமன்
சென்னைப் பல்கலைக்கழகத்தில் சாந்தோம் சர்ச் 100% பணத்தில் தமிழ் கிறிஸ்துவத் துறை எனத் துவக்கி, கிறிஸ்துவப் புராணக்கதை நாயகர் ஏசுவின் இரட்டையர் தம்பி தாமஸ் இந்தியா வந்து சொல்லித் தர உருவானதே திருக்குறள் - சைவ சித்தாந்தம் எனும் உளறல். ஏசு தோமோ யார் வாழ்ந்தார் என்பதற்கும் ஆதாரம் கிடையாது.
Viviliam, Thirukkural Saiva Siddhantam Oppaivu-(Tamil) Comparative Study of the Bible, Thirukkural and Saiva Siddhanta)-Ph. D. Thesis by Dr.M.Deivanayagam-University of Madras-1985
Tamil Bhakti Iyakkathin Thotramum Valarchiyum – Vivilia Oliyil (Tamil) (The Origin and Development of Tamil Bhakti Movement (in the Light of the Bible) by Dr.D.Devakala – Ph.D. Thesis –University of Madras – 1993
Ilakkiyangalil Moovorumai Kotpadu(Tamil) (Trinity Concept In Tamil Literature) –Ph.D. Thesis by Dr. A. Johnson Thankiah – University of Madras-2003
Siddhar Padalkalum Viviliyamum (Tamil)(Songs of Tamil Siddhars and the Bible) Ph.D. Thesis by Dr. Moses Michael Farradey – University of Madras.-1999
Aru Vagai Darisanangalum Tamilar Samayamum – Viviliya Oliyil (Tamil)- (Six Darshanas and the Religion of Tamils – in the Light of the Bible) by Dr .J. D. Baskara Doss- Ph.D. Thesis – University of Madras -1998.
நன்றி- தகவல், படங்கள் தேவப்ரியா சாலமன்
பேராயர் துணைவர்கள் சர்ச்சின் செயல்பாடு ஆதாரம் இல்லா கட்டுக்கதை என உணர்ந்து, ஆசார்யா பால் காணேஷ் மீது காவல் துறையில் புகார் செய்ய, வழக்கு நீதிமன்றத்தில் நடக்க, சிறை தண்டனை உறுதியானது.
http://ponniyinselvan.in/forum/discussion/5651/background-of-the-christian-thirukural-theory/p1
https://mobile.facebook.com/LordsGateway/posts/197716890368775:0?refsrc=http%3A%2F%2Fwww.google.co.in%2F&_rdr
ஆசார்யா பால் சர்ச் தூண்டி செய்தது தான் என இல்லஸ்ட்ரேடட் வீக்லீ பத்திரிக்கை பேட்டியில் சொல்லி மேலும் ஆதாரம் வெளியிடுவேன் என்றிட பேரம் பேசி வங்கியில் பணமாக் இருந்தவை, கார் போன்றவை திருப்பித்தர வேண்டும், சர்ச் பணத்தில் வாங்கிய வீடு, சிறு நகைகள் வைத்துக்க் கொளலாம் என உடன்பாட்டில் வழக்கு -நீதிமன்றத்திற்கு வெளியே முடித்துகொண்டனர்.
பேராயர் அருளப்பா கட்டாய ஓய்வில் அனுப்பப் பட்டார்.

No comments:

Post a Comment