கடவுள் ஏற்கும் வகையில் சேவை : பட விழாவில் கருணாநிதி வலியுறுத்தல்http://www.dinamalar.com/Political_detail.asp...
கி.மு.2-ல் இருந்து கி.பி.42வரையிலான காலகட்டத்தில்தான் மயிலாப்பூரில் திருவள்ளுவர் வாழ்ந்திருக்க வேண்டும்.அதே காலகட்டத்தில்தான் தோமையாரும் சென்னைக்கு வந்திருக்கிறார் என்கிற போது இருவரும் சந்தித்திருக்கக் கூடாதா? `விவிலியம்-திருக்குறள் சைவ சித்தாந்தம்” என்ற புத்தகத்தை எழுதிய மு.தெய்வநாயகத்துக்கு சென்னைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. அந்தப் புத்தகத்தில்தான் திருக்குறளில் உள்ள கிறிஸ்துவ கருத்துகள் பற்றி ஆதாரங்களுடன் கூறப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் நடிகர்கள் யாரும் முன்னிறுத்தப்படுவதில்லை. இந்தப் படத்தில் நடிப்பதால் நடிகர்களுக்குத் தான் பெருமை. இது ரஜினிக்கும் பொருந்தும்'” என்று முடித்துக் கொண்டார் பால்ராஜ் லூர்துசாமி.
ஜி.யு.போப் திருவள்ளுவர் பைபிள் அறிந்தால் மட்டுமே திருக்குறள் எழுதியிருக்கமுடியும் என பைத்தியக்காரத்தனமாய் சொன்னதை வைத்து சாந்தோம் ஆர்ச் ஆர்ச் பிஷப் அருளப்பா போலி ஓலைச்சுவடி செப்பு தகடு தயாரிக்க ஆசார்யா பால் கணேஷ் ஐயர் என்பவருக்கு 1970களில் லட்சக்கணக்கில் பணம் தந்து ஏற்பாடு செய்து, பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சாந்தோம் சர்ச் 100% பணத்தில் தமிழ் கிறிஸ்துவத் துறை எனத் துவக்கி, கிறிஸ்துவப் புராணக்கதை நாயகர் ஏசுவின் இரட்டையர் தம்பி தாமஸ் இந்தியா வந்து சொல்லித் தர உருவானதே திருக்குறள் - சைவ சித்தாந்தம் என ஒரு ஊகத்தை முனைவர் பட்டக் கையேடாக்கி தெய்வநாயகம் என்பவருக்கு பட்டமும் தரப்பட்டது. ஏசு தோமோ யார் வாழ்ந்தார் என்பதற்கும் ஆதாரம் கிடையாது.
கலைஞர் வாழ்த்துரையோடு வந்த நூல். கத்தோலிக்கம் மற்றும் பல சிஎஸ் ஐ சர்ச் பாதிர்கள் கலந்து கொள்ள அன்பழகன் தலைமையில் வெளியிடப்பட்டது.
திருக்குறள் கிருத்துவ நூல் என புத்தகம் தயாரிக்க ஆய்வுக் குழு தயார் செய்தார். இதன் பின்னணி தேவநேயப் பாவாணர். முகம் தெய்வநாயகம்.
“‘திருவள்ளுவர் கிறித்தவரா” நூலில்- “வள்ளுவர் காப்பியடித்தார் எனக் கூற எந்தத் தமிழனும் முன் வர மாட்டான். ஆனால் விறுப்பு, வெறுப்பின்றி ஆய்பவர்கள் தங்கள் ஆய்வின் முடிவில் வரும் கருத்துக்களை வெளியிடப் பின் வாங்கினால் அவர்கள் உண்மை ஆய்வாளார் அல்லர். -பக்௧31
கிறித்தவமாகிய மலையிலிருந்து எடுக்கப்பட்ட அறமாகிய கருங்கல், தமிழாகிய கங்கையில் நீராட்டப்பட்டு திருக்குறளாம் பேசும் சிற்பம் தோன்றியது. தோமையரின் மூலம் பெற்ற நற்செய்தியாம் அறத்தை தன் அரசியல் பணியிலிருந்து பெற்ற அரசியலறிவாம் பொருளுடன், தன் இல்வாழ்வின் அடித்தளத்தில் விளங்கிய இன்பத்தோடு சேர்த்துத் தமிழ்ச் சூழலில் முப்பாலாக மொழிந்துள்ளார். திருவள்ளுவர் கிறித்தவரா? பக்௧-73
தெய்வநாயகம் ஆராய்சி தவறானது என அவரை சென்னை கிறிஸ்துவக் கல்லுரித் தமிழ்த்துறை வெளெயேற்றியது. பன்னாட்டு தமிழ் மையம் அவருடைய கட்டுரை தவறானது, என சுற்றரிக்கை வெளியிட்டது.
Dr. Deivanayagam’s work being analysed by Christian Tamil Scholars
திருக்குறளில் கிறித்தவம்-மெய்த்திரு (டாக்டர்) எஸ். இராச மாணிக்கம், S.J. கத்தோலிக்க லயோலா கல்லூரித் தமிழ்த்துறை தலைவர் இயேசு சபையாளருமான Rev. S.J.Rajamanikam was the H.O.D of Tamil Dept Loyala College, and he was asked to present a Paper on –Presence of Christianity in ThiruKural, at Venkateshwara University – Thirupathi in Tamil; here Learned Scholar explains the ideals of Valluvar and how it varies with the important ideals of Christianity- and finally comes to Deivanayagam and I quote-
“ நிற்க. தற்போது ‘தெய்வநாயகம்’ என்ற புலவர் ‘திருவள்ளுவர் கிறித்தவர்’ என்று கூறி, கிறித்தவத்துக்கு முரணாகத் தென்படும் பல குறளுக்குப் புதிய விளக்கம் கூறி வருகிறார். மேலும், 1. ‘திருவள்ளுவர் கிறித்தவரா? 2. ஐந்தவித்தான் யார்? 3. வான் 4. நீத்தார் யார்? 5. சான்றோர் யார்? 6. எழு பிறப்பு 7. மூவர் யார்? 8. அருட்செல்வம் யாது? என்ற பல நூல்களை வெளியிட்டிருக்கிறார். அவற்றுள் சிலவற்றை ஊன்றிப் படித்தும், அவர் வலியுறுத்தும் கருத்தை நம்மால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. ‘திருவள்ளுவர் மறுபிறப்பை ஏற்கவில்லை’ என்றும், ‘ஐந்தவித்தான் என்பான் கிறித்து’ என்றும், ‘வான் என்பது பரிசுத்த ஆவி’ என்றும், நித்தார் என்பவர் கிறித்து பெடுமானார்’ என்றும், ‘சான்றோர் என்பது கிறித்தவர்களைச் சுட்டுகின்றது’ என்றும் பல சான்றுகளால் அவர் எடுத்துரைக்கின்றார்.
இக்கருத்துக்களோ, அவற்றை மெய்ப்பிக்க அவர் கையாளும் பலச் சான்றுகளோ, நமக்கு மனநிறைவு அளிக்கவில்லை. கிறித்துவ மதத்துக்குரிய தனிச்சிறப்பான கொள்கை ஒன்றும் திருக்குறளில் காணப்படவில்லை. கிறித்துபெருமானின், பெயர் கூட வரவில்லை. ஆனால் இந்திரன்(25), திருமால்(அடியளந்தான்-610;அறவாழி-8; தாமரைக் கண்ணான்-103), திருமகள் (செய்யவள்-167; செய்யாள்-84; தாமரையினாள்-617), மூதேவி(தவ்வை-167, மாமுகடி-617), அணங்கு(1081). பேய்(565), அலகை(850), கூற்று(375,765,1050,1083; கூற்றம்-269,1085), காமன் (1197), புத்தேள் (58,234,213,290,966,1322), இமையார்(906), தேவர்(1073), வானோர்(18, 346) முதலிய இந்து மதத் தெய்வங்கள் சுட்டப்படுகின்றன. பக்கம்-92-93- from திருக்குறள் கருத்தரங்கு மலர்-1974,(Thirukural Karuththarangu Malar-1974) Edited by Dr.N.Subbu Reddiyar
தமிழக பல்கலைக் கழகங்களின் சார்பான குறள் பீடம் வெளியீட்டில்- பேராசிரியர் காமாட்சி சீனிவாசன்
“மு.தெய்வநாயகத்தின் நூல்களைப் படிக்கும்போது அவர் திருக்குறளைச் சரியாக புரிந்து கொண்டாரா என்பதனுடன் கிறிஸ்தவ சமய வரலாற்றையும் எவ்வளவு கற்றறிந்தார் என்ற ஐயமே ஏற்படுகிறது. – குறள் கூறும் சமயம்//
ப.ச.ஏசுதாசன், முன்னாள் திருச்சி பிஷப். ஹீபர் கல்லூரி துணை முதல்வரும், தமிழ்த் துறைத் தலைவர்-பேராசிரியர் எழுதியதைப் பாருங்கள்.
“திருவிவிலியக் கருத்துக்களைத்தான் திருக்குறள் கூறியுள்ளது என்று நிறவும் முயற்சியில் நான் ஈடுபடவில்லை. அது தேவையற்ற, பயனற்ற ஒன்று. அதனாலே அழுக்காறு தான் தோன்றும். ஒத்த சிந்தனைகள், நன்நெறிக் கருத்துக்கள் நற்சிந்தனையாளர்களிடையே நாடு கடந்தும், மொழி கடந்தும், இனம் கடந்தும், சமயம் கடந்தும் தோன்றுவது இயல்பே. எனவே இதிலிருந்து தான் இது தோன்றியது என வாதிடுவது நல்லதல்ல. ஒரு மொழியில் தோன்றிய ஒரு நூலின் செல்வாக்கு, பதிவு, அம்மொழியில் தோன்றும், பிற இலக்கியங்களிடையே இடம் பெறப் பல நூற்றாண்டுகள் ஆகும். அவ்வாறாயின், தகவல் சாதனங்கள் வளர்ச்சி பெற்றிறாத, போக்குவரத்து சாதனங்கள் பெரிதும் அற்ற காலத்தில் இனத்தாலும், மொழியாலும் சமய நிலையாலும் வேறான திரு விவிலியமும், பொது மறையாம் ஒன்றையொன்று தழுவியன எனக் கூறல் ஏற்புடையதன்று.”
பக்கம் -5,6. திருக்குறளும் திரு விவிலியமும்- P.S..இயேசுதாசன்
முடிவாக –
“திரு விவிலியத்தின் பழைய ஏற்பாட்டுப் பகுதியோடு தான் திருக்குறள் செய்திகளைப் பெரிதும் ஒப்பிட முடிகிறது.”
பக்கம் -167திருக்குறளும் திரு விவிலியமும்- P.S..இயேசுதாசன்.
திருக்குறள்-G.U.Pope உரை
543. அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.
G.U.Pope 543
Learning and virtue of the sages spring,
From all-controlling sceptre of the king.
The sceptre of the king is the firm support of the Vedas of the Brahmin, and of all virtues therein
described.
559. முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.
G.U.Pope 559
Where king from right deflecting, makes unrighteous gain,
The seasons change, the clouds pour down no rain.
If the king acts contrary to justice, rain will become unseasonable, and the heavens will withhold their showers.
560. ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.
G.U.Pope 560Where guardian guardeth not, udder of kine grows dry,
And Brahmans’ sacred lore will all forgotten lie.
If the guardian (of the country) neglects to guard it, the produce of the cows will fail, and the men of six duties viz., the Brahmins will forget the vedas.//
ரோமன் போப்பரசரின் பதிப்பாளர் பர்ன் ஓட்ச் பர்பொர்னெ London: Burns Oates & Washbourne Ltd. Publishers to the Holy See.)) இவர்கள் முக்கிய பதிப்பு- தூய பட்லரின் புனிதமானவர்கள் வரலாறு எனப்படும்- பட்லர்ஸ் லைவ் ஆப் செயின்ட்ஸ் (Butlers lives of Saints)என்னும் 12 தொகுப்பு, மாதமொன்றிற்கு- அம்மாதத்தின் புனிதர்களை நினைவு படுத்தும்படியாக 12 தொகுப்பு கொண்டது.Holy see’s Publisher “Burn Oates & Wash BouRne Ltd” has Published Multi Volume “Butler’s Lives of Saints” Edited by Rev.Alban Butler (with Nihil Obstat & Imprimatur from Two Archbishop for its Doctrinal Acceptance) says-“.. the Syrian Greek who was probably the fabricator of the Storywould have been able to learn from Traders and Travelers such details as the name Gondophorus with Tropical details.”. Pages 213-218, in Volume December.The Authors have gone through all the major works of the claims of St.Thomas Indian visit claims and one of the highly acclaimed work of ‘The Early Spread of Christianity in India’- Alfred Mingana connected this with Apostle Thomas visit claims and clearly affirms-“It is likely enough that the Malabar Coast was Evangelized from Edessa at a Later date, and in the course of time a confused tradition connected this with Apostle Thomas himself.”Holy See’s publisher says that Indian Christianity has mostly the Origins from Edessa, which is in present Turkey- But did Edessa was the area where Thomas Worked?- let us see, how a detailed study by a Secular Historian says-“Edessa-the modern Urfa in North West Mesopotamia is a city with an immensely long history going back to the Babylonian & Assyrian age. About 132BC it has became a seat of local dynasty, one of whose king raised the pillar.தோமோ பற்றிக் கூறும்போது தெளிவாக கூறுவது 12 ஏசு சீடர்களில் யாரைப்பற்றியும் நம்பகத்தன்மை கொண்ட உண்மைகள் கிடையாது என்பது போலே தோமோ பற்றியும் தெரியவில்லை என ஆரம்பிக்கிறார். அவர் “தோமோ நடபடிகளை விமர்சிக்கையில்இந்தக் கட்டுக்கதாசிரியர் கப்பல் பிரயாணிகளைக் கேட்டு சில விபரங்கள் எழுதியிருக்கிறார், ஆனல் தோமோ நடபடிகள் கதையில் சற்றும் உண்மையில்லை என்கிறார்.What Chruch says about ACTA THOMAE?- in St. Thomas Christian Encyclopaedia, ed. George Menachery in which Article -The Acts of Thomas- by Rev.Anthony Poathoor.– “The Acts of Thomas in its present form contains many Doctrinal Errors. Some Historians conclude that The Acts of Thomas is the work of an unknown heretic who made use of the Authority to support his own Theological Opinions. Some Other Authors have suggested that the present work is the corrupted form of an older Orthodox version. In the view of former, We can hardly call the text interpolated, because the additions increase nearly Ten-fold to the Original Text. There is no doubt that the present Acts of Thomas is unacceptable from the Doctrinal point of View”. Page- 24
தாமஸ் எனப்படும் தோமோ இந்தியா வந்தார் என்பதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது. இதற்கு மிகப் பழைய ஆதாரம் எனப்படுவது 3ம் நூற்றாண்டிலெ செவிவழிக் கதைகள் துணை கொண்டு சிரிய மொழியில் புனையப்பட்ட புத்தகமான ” தோமோவின் நடபடிகள்” என்பது ஆகும். இந்தியாவின் எந்தவொரு மொழியுலும் தோமோ- ஏசு என்னும் பெயர் கூட 16ம் நூற்றாண்டிற்கு முன்பானது ஏதும் இல்லை. கேரளத்தின் மலையாள மொழியில் ரம்பன் பாட்டு என்னும் பாடல்-இதன் மொழி நடை இது 19ம் நுற்றாண்டின் பிற்பகுதியுடையதுஎன்பது தெளிவாகத் தெரிவிக்கிறது. இத்தொகுப்பு இரண்டு கத்தோலிக்கப் பேராயர்களல் முத்திரை ஒப்புமை நிகில் ஒப்ஸ்டட் இம்ப்ரிமெடுர் பெற்று வெளிவந்தது.தோமோ நடபடிகள் என்னும் 3ம் நூற்றாண்டு நூல் தோமோ கொண்டோபரஸ் என்னும் மன்னன் நாட்டுக்கும் பின் மச்டய் என்னும் மன்னன் நாட்டில் ராணியையும் இளவரசனையும் சூன்யம் செய்து மதமாற்றம் செய்ததால் மரணதண்டனையில் கொன்றான் என வருகிறது.
தாமஸ் எனப்படும் தோமோ இந்தியா வந்தார் என்பதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது. இதற்கு மிகப் பழைய ஆதாரம் எனப்படுவது 3ம் நூற்றாண்டிலெ செவிவழிக் கதைகள் துணை கொண்டு சிரிய மொழியில் புனையப்பட்ட புத்தகமான ” தோமோவின் நடபடிகள்” என்பது ஆகும். இந்தியாவின் எந்தவொரு மொழியுலும் தோமோ- ஏசு என்னும் பெயர் கூட 16ம் நூற்றாண்டிற்கு முன்பானது ஏதும் இல்லை. கேரளத்தின் மலையாள மொழியில் ரம்பன் பாட்டு என்னும் பாடல்-இதன் மொழி நடை இது 19ம் நுற்றாண்டின் பிற்பகுதியுடையதுஎன்பது தெளிவாகத் தெரிவிக்கிறது. இத்தொகுப்பு இரண்டு கத்தோலிக்கப் பேராயர்களல் முத்திரை ஒப்புமை நிகில் ஒப்ஸ்டட் இம்ப்ரிமெடுர் பெற்று வெளிவந்தது.தோமோ நடபடிகள் என்னும் 3ம் நூற்றாண்டு நூல் தோமோ கொண்டோபரஸ் என்னும் மன்னன் நாட்டுக்கும் பின் மச்டய் என்னும் மன்னன் நாட்டில் ராணியையும் இளவரசனையும் சூன்யம் செய்து மதமாற்றம் செய்ததால் மரணதண்டனையில் கொன்றான் என வருகிறது.
தோமோ நடபடிகள் கூறுவது: மச்டய் நாடு ஒரு பாலைவன நாடு, பாலைவனப் பகுதி.The Ninth Act: of the Wife of Charisius.87 And when the apostle had said these things in the hearing of all the multitude, they trode and pressed upon one another: and the wife of Charisius the king’s kinsman Ieapt out of her chair and cast herself on the earth before the apostle, and caught his feet and besought and said: O disciple of the living God, Thou Art Come Into A Desert Country, For We Live In The Desert; தோமோ நடபடிகள் கூறுவது தோமோ இயேசுவுடன் ஒட்டிப் பிறந்த இரட்டையர். தோமோ என்ற பெயரின் பொருளே இரட்டையர் என்பதெ-திதிமு என்னும் கிரேக்கச் சொல்லும் அப்படியே. மரியாள் பிரசவத்தில் இயேசுவோடு ஒட்டிப் பிறந்த இரட்டயர் என்பதை சாந்தோம் சர்ச் ஏற்கிறதா? போலி தமிழறிஞர்கள் அமைதியாய் இருக்க, தமிழர் மெய்யியலின் ஹிந்து மக்களும் பொது மக்களும் பெரிதும் குரல் எழுப்ப பேராயர் சின்னப்பா கட்டாய ஓய்வில் அனுப்பப் பட்டார்.
அருணை வடிவேலு முதலியார் அவர்களின் மறுப்பு நூல் எங்கு கிடைக்கும்
ReplyDelete