Wednesday, February 11, 2026

சங்க இலக்கிய மாமூலனார் பாடல்களில் நந்தர் & மௌரியர் பற்றிய குறிப்புகள் முற்கால் தொன்மத் தன்மையானவை

 பாட்டுத்தொகை நூல்களான சங்க இலக்கியத்தில் மாமூலனார் பாடல்களில் நந்தர் ஆட்சி மற்றும் மௌரியர் பற்றிய குறிப்புகள் பற்றி தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழக வரலாற்று ஆய்வு நூல் தரும் தெளிவான விளக்கம்



No comments:

Post a Comment