சனாதனம் என்றால் நிலையானது, சனாதன தர்மம் என்றால் நிலையான அறம் - எதற்கு மனிதன் பிறந்து இறந்து மீண்டும் பிறந்து எனத் தொட்ரும் பிறவிப் பெருங்கடலை கடந்து நிலையான உலகைப் படைத்த ஆதிபகவன் எனும் பிரம்மம் எனும் பரம்பொருள் திருவடியை அடைவதே
திருவள்ளுவர் - சனாதன அறத்தை நிலைநாட்ட முப்பால் வள்ளுவம் படைத்தவர் கோவிலில் கும்பாபிஷேகம்
தொல்காப்பியன் மாபெரும் துரோகி
தொல்காப்பியன் ஆரியக்கூலி. ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாகச் செய்துவிட்ட மாபெரும் துரோகி. திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும்வகையில், பகுத்தறிவைப் பற்றிக் கவலைப்படாமல் நீதி கூறும்வகையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றார்.- ‘தமிழும், தமிழரும்’ நூலில் ஈ.வெ.ராமசாமி
தமிழகத்தின் ஜாதி வேற்றுமை - மேட்டிமைத்தன் கொடுமைக்கும் இணையான சொல் திராவிட பண்ணையாரியம். தொல்காப்பியன் ஆரியக்கூலி. ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாகச் செய்துவிட்ட மாபெரும் துரோகி. திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும்வகையில், பகுத்தறிவைப் பற்றிக் கவலைப்படாமல் நீதி கூறும்வகையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றார்.- ‘தமிழும், தமிழரும்’ நூலில் ஈ.வெ.ராமசாமி
ஈ.வெ.ராமசாமி -திருக்குறள் ஒரு கெட்ட நாற்றம்
வள்ளுவர் குறளையும், அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும்போது பலர் என்னிடம், ‘எல்லாம் போய்விட்டால் நமக்கு எதுதான் நூல்?’ என்று கேட்பார்கள். நான், இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது. அதை எடுத்து விடு’ என்று கூறினால் ‘அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பது..?” என்று பதில் கூறுவேன்.- விடுதலை(1.6.50)யில் ஈ.வெ.ராமசாமி

திருக்குறளில் காணப்படும் மூடச் சொற்கள் -பயித்திய அறிவு ஈவெரா
தொல்காப்பியன் மாபெரும் துரோகி
தொல்காப்பியன் ஆரியக்கூலி. ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாகச் செய்துவிட்ட மாபெரும் துரோகி. திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும்வகையில், பகுத்தறிவைப் பற்றிக் கவலைப்படாமல் நீதி கூறும்வகையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றார்.- ‘தமிழும், தமிழரும்’ நூலில் ஈ.வெ.ராமசாமி
தொல்காப்பியன் ஆரியக்கூலி. ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாகச் செய்துவிட்ட மாபெரும் துரோகி. திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும்வகையில், பகுத்தறிவைப் பற்றிக் கவலைப்படாமல் நீதி கூறும்வகையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றார்.- ‘தமிழும், தமிழரும்’ நூலில் ஈ.வெ.ராமசாமி

No comments:
Post a Comment