இந்திய தொல்லியல் துறை திரு.அமர்நாத் ராமகிருஷ்ணா பெயரில் இணையத்தில் உள்ள கீழடி பழைய ஆய்வறிக்கைகளில் உள்ள படங்கள்
புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தலைவர், பேராசிரியர் கே.ராஜன் அவர்கள் ப்ரண்ட்லைன் பத்திரிக்கைக்கு( 19.02.2016) சொன்னது
//'ஆதன்', 'உதிரன்', 'திசன்' போன்ற தனிநபர்களின் பெயர்களைக் குறிப்பிடும் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.//
Potsherds with Tamil-Brahmi inscriptions showed the prevalence of a communication system. While Brahmi was the script used, the language used was both Tamil and Prakrit. The name “Tissa” inscribed in Brahmi script on a potsherd belonged to the Prakrit language. Rajan was sure that the Prakrit name signalled that Keezhadi had maritime trade with Sri Lanka.
கீழடி அகழ்வாய்வு அரசாங்கஅறிக்கையின் பக்கங்கள்
No comments:
Post a Comment