Monday, October 7, 2019

கீழடி அகழ்வாய்வினை பைபிளிக்கல் தொல்லியல் வழியில் விளம்பரம் செய்கின்றனர்

கீழடி கழ்வாய்வில் கிடைத்த பானைக் கீறல்களில் பிராமி எழுத்துகளில் தமிழ் - வடமொழி பெயர்கள் உள்ளன, இவை பொமு 1ம் நூற்றாண்டினது என பேராசிரியர் க.ராஜன் மற்றும் அமர்நாத்  ராமகிருஷ்ணா இருவரும் சில ஆண்டுகளாய் கூறி வந்தனர்.




கீழடி சிவகங்கை மாவட்டத்தின் திருப்புவனம் வட்டத்தில், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில், வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்த தொல்லியல் கிராமம் - இப்பகுதியின் பழைய பெயர் கொந்தகை. கொந்தகை கிராமத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் துணைக்கோயிலான கொந்தகை தெய்வநாயகப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

2019ல்  ஒரு கரிமத் துண்டை 





No comments:

Post a Comment