Eenadu Telugu News Paper (August 9, 2018)
கலைஞர் கருணாநிதியின் மூதாதையர்களின் சொந்த ஊர், ஆந்திராவில் , ஒங்கோலுக்கு அருகே உள்ள செருக்கொம்முபாளையம் என்ற ஊர். இன்றைய (09.08.2018) ஈநாடு பத்திரிகையில் செய்தி. கருணாநிதியின் மூதாதையர்கள், ஒங்கோலுக்கு அருகே உள்ள பெள்ளூர் சமஸ்தானத்தில் ஆஸ்தான பாடகர்கள் ஆக இருந்தார்களாம். இதை கருணாநிதியே 1960 ல் ஒங்கோல் சென்றிருந்த போது கூறியுள்ளார்.
(தெலுங்கு படிக்க தெரிந்தவர்கள் படித்து கூறவும்.)
கருணாநிதி ஸம்ஸ்க்ருத பெயர் என அவரே காலம் கடந்து ஒப்புக்கொண்டுள்ளார், தன் பெயரை அருட்செல்வர் என மாற்றிக்கொள்ளும்படி அண்ணல் தங்கோ சொன்னதாகவும் அதற்கு அண்ணாதுரை பரவாயில்லை கருணாநிதி எண்ணும்பெயர் பிரபலமாகிவிட்டதால் மாற்றவேண்டாம் என்றதாகவும், மேலும் அருட்செல்வர் என்பது துறவியின் பெயர் போல் இருப்பதாகவும் கூறுகிறார்,
இறந்தவர்களினை காரணம் காட்டி அவர்கள் சொன்னதாகவே பலவிஷயங்களில் சமாதானம் செய்பவர் மு.க. இவரது குறளோவியம் கூட இவரது பேரார்வத்தினால்தான் ஸம்ஸ்க்ருததில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது தினகரன் என்றபெயற்கூட ஸம்ஸ்க்ருதம்தான், கனிமொழியின் மகன் பெயரான ஆதித்யா , தயாநிதி,உதயநிதி,கலாநிதி, பெயர்கள் கூட ஸம்ஸ்க்ருதம்தான்,
இதையெல்லாம் மு.க. தடுக்காதது ஏன்?
No comments:
Post a Comment