வள்ளுவர் காட்டும் செய்யவள் - தாமரையினாள் பொமு 2ம் நூற்றாண்டு மத்யப்பிரதேசம் பருட் ஸ்தூபி - கைப்பிடி சுவரில், கொல்கத்தா அருங்காட்சியகத்தில் உள்ளதுGajalakshmi C. 2nd – 1stCentury BCE Bharhut Railing, Madhya Pradesh https://indianmuseumkolkata.org/gallery/bharhut-gallery/
திருவள்ளுவர் காட்டும் தாமரையினாள் -மேற்கு வங்காளத்தின் சந்திரகேதுகர் பொமு100 தாமரை மேல் லக்ஷ்மி என்னும் செய்யவள் சுடுமண் சிற்பம்
திருக்குறள் இந்திய மெய்யியல் ஞான மரபின் நூல் என்பதற்கு மிகப் பெரும் ஆதாரம்; திருவள்ளுவர் காலத்திற்கு பல நூற்றாண்டு முந்தைய தாமரையினாள் சுடுமண் சிற்பம்
சாஞ்சி ஸ்தூபியில் தாமரையில் கஜலட்சுமி பொஆ.1ம் நூற்றாண்டு
திருக்குறள் இயற்றிய காலத்தின் 900 ஆண்டு முந்தைய சிற்பம்



No comments:
Post a Comment