மனிதப் பிற்ப்பின் சிறப்பே -அறிவு சார் சிந்தனை, மெய்யியல் தேடல் ஆகும்.
ஆதிபகவன் முதற்றே உலகு என முதல் குறளிலே - இந்த உலகம் பரம்பொருள் எனும் இறைவனால் படைக்கப் பட்டது, என்று தொடங்கியவர் அடுத்த குறளில் கல்வி கற்பதன் முழுமையான பயன் என்பது இறைவன் திருவடிகளைத் தொழுவதற்கே என்றார்.
மனித வாழ்க்கை என்பது பல ஆயிரம் ஆண்டுகளாய் ஆராய்ந்து இறைவெளிப்பாட்டை உணர்ந்த துறவிகள் தந்த மெய்ஞானமே மனித வாழ்விற்கு வழிகாட்டி என்பதை வலியுறுத்த திருவள்ளுவர் நீத்தார் பெருமை என அதிகாரம் வைத்தார். அதில் இம்மண்ணில் எழுந்த நிலத்து மறைமொழி எனும் எழுதாக் கற்பு எனும் வேதங்களை போற்றுகிறார்.
மனித வாழ்க்கை என்பது பல ஆயிரம் ஆண்டுகளாய் ஆராய்ந்து இறைவெளிப்பாட்டை உணர்ந்த துறவிகள்
நன்கு கல்வி கற்றவர் ஏழையாக உள்ளது; கல்வி அதிகம் இல்லாதோர் பணம் அதிகம் ஈட்டுவது; சிலர்பிறப்பிலேயே குறைகள், தான் வாழும்போதே தன்னிலும் முதியவர் மட்டும் இன்றி சிறியோரும் தீடீர் மரணம்,
பிறப்பிலேயே சிலர் குறைபாடுகளோடே, நன்கு கல்வி கற்றவர் ஏழையாக உள்ளது
தான் வாழும்போதே தன்னிலும் முதியவர் மட்டும் இன்றி சிறியோரும் தீடீர் மரணம், கல்வி அதிகம் இல்லாதோர் பணம் அதிகம் ஈட்டுவது, - ஏன் மனிதன் வாழ்வில் எதிர்பாராத வகையில் துன்பம் - இன்பம் வாழ்க்கையில் தான் காணும் மாற்றங்களை
No comments:
Post a Comment