முனைவர் க.நெடுஞ்செழியன் தமிழ்
அறிஞர் வேடத்தில் முழுமையாய் பொய்களை பிதற்றல்களை ஆசிவகம்[i] எனச் சொல்லி
திரிகிறார்.
க.நெடுஞ்செழியன் ஆய்வினை[ii] அவர் நட்பு
பின்பலம் பார்ப்போம்- திராவிஷ நயினா
கன்னடர் ஈ.வெ.ராமசாமி -தமிழ் காட்டுமிராண்டி பாஷை, தமிழ் சனியன்[iii] - தமிழை அழிக்கவே
திராவிடம் எனப் பேசியவர், திருக்குறளை மலம்
எனப் பன்றித்தனமாய் பேசியும் உள்ளார்; அண்ணாதுரையோ[iv] தமிழ் இலக்கியங்களை
இழிவு செய்யும் ஒரு வெறியர், கருணாநிதி[v] தொல்காப்பியப்
பூங்கா என நூலில்[vi] கவர்ச்சி செக்ஸ்
வரை படங்களோடு ஆயிரத்திற்கும் அதிகமான இலக்கணக் கொலைகளோடு நூல் என எழுதிய அறிஞர்
கொலை செய்யப் படுவோம் என பயந்தே வாழ்ந்து மறைந்தார். தமிழின்
பகைவர்களான திராவிட இயக்கம்
என்பது கிறிஸ்துவ[vii] மதமாற்ற மதவாத
சக்திகளின் நச்சுப் பொய்கள்
& கட்டுக் கதைகளை பரப்பும் கருவி தான் என்பதை
பன்னாட்டு பல்கலைக் கழக தமிழ் அறிஞர்கள் நூல்கள் என தெளிவாய்
காட்டி உள்ளது.என தெளிவாய் காட்டி உள்ளது.
க.நெடுஞ்செழியன் ஆய்வுப் பொய்களின் வேர்[viii]- தமிழ்நாட்டின்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசல் குடைவரை ஓவியங்கள் மற்றும் குகை
ஓவியங்களில் ஒன்றை வைத்துக்
கொண்டு வெற்று குப்பைகளை ஆதாரம் ஆக்குகிறார்.
சித்தன்னவாசலில் ஓவியங்கள்[ix] முதலாம்
மகேந்திரவர்ம பல்லவன் காலத்தியது; ஆயினும் அங்குள்ள
கல்வெட்டு ஒன்றில் இதை மாறன் என்ற பாண்டிய மன்னன் சீர்செய்தான் எக்கிறது- அதாவது
இந்த ஓவியம் சேந்தன் மாறன் (கி.பி. 625 -640) காலத்திலோ
மாறவர்மன் அரிகேசரி கி.பி. 640 -670 காலத்திலோ இந்த
ஓவியம் சீரமைக்கப்பட்டது என்று உறுதியானது.
மாறன் என்ற பாண்டிய மன்னன் ஆதி வேந்தன் என்பதாய் திரித்து அதை தலையானங்க்
கானத்து செறுவென்ற பாண்டியன், அவர் காலம் பொமு 6ம் நூற்றாண்டு எனக் கதை கட்டுகிறார்.
பாண்டிய மன்னர் பட்டியல்[x] . “சங்ககால மன்னர்களின் காலநிலை”- பன்னாட்டு உலக தமிழாராய்ச்சி நிறுவன நூல்[xi] பக்கம்.
இந்நூல்
ஆசிரியர் சிலபல ஊகம் கொண்டு பொமு 2ம் நூற்றாண்டு
என்றாலும் தற்போது வரலாற்று ரீதியாக தலையானங்கானத்து செறுவென்ற பாண்டியன் காலம்
பொஆ.
முதல் நூற்றாண்டு ஆரம்பம் தான்
முனைவர் க.நெடுஞ்செழியன் முதல் பொய்யாய் அந்தக்
கல்வெட்டை திரித்தல்,
இரண்டாம் பொய் அதை
தன்னிச்சையாய் ஒரு அரசன் என்பது, அந்த அரசன் காலம் பற்றி பிதற்றுவது. எதற்கும்
ஆதாரம் தரவில்லை.
பாண்டிய மன்னர் பட்டியல் படி உள்ள
முன்னோர் அனைவரும் தமிழ் மெய்யியல் கொள்கையில் நாட்டம் கொண்ட
மரபில் வேதங்களைப் போற்றுவோர் (பல்யாக சாலை முதுகுடுமி எனும் பெயரே
விளக்கம்) கல்வெட்டுகள், சாசனங்கள் - செப்பேடுகள்[xii] எல்லாமே தமிழர்[xiii] இறை நம்பிக்கையும்[xiv][xv][xvi] வேத மெய்யியல் மரபினர் என்பதை நிருபிக்கின்றன.
கிறிஸ்துவ காலனி அடிமை களாய் மதவெறி தேவநேயன் வழியில்[xvii] பொய்- பித்தலாட்டமே ஆய்வு -அதாவது காலணிக்காய்
காலை(Cut
Leg to suit Shoe) வெட்டும் வேலை
பழங்கால பொருட்களை -
தொல்லியல் பொருட்கள் பற்றி பல்வேறு ஊக்கங்கள் எழும்பும், ஆனால் நடுநிலை அறிஞர்கள் பெரும்பான்மையோர்
ஏற்பதே வரலாறு என ஏற்கப் படும். உதாரணமாய் இஸ்ரேல் - எகிப்து என பல நூறு இடங்களில்
நிகழ்ந்த ஆய்வுகளை முதலில் பைபிள் தொன்மக் கதைகள் சம்பவத்தோடு தொடர்பு படுத்தி
ஆரவாரமாய் செய்தி பரப்ப்பட்டன. இஸ்ரேல் தொல்லியல் இயக்குனர் Israel Finkelsstein நூல்[xviii] -பைபிள் தொன்மத்திலுள்ள கதைகள்- ஆப்ரகாம் பாபிலோனிலிருந்து தேர்ந்தெடுத்து
வந்தார் கதை, மோசே எகிப்திலிருந்து எபிரேயர்களை அழைத்து வந்தார் எனும்
கதை, அதன் பின் பெரும் அரசாய் யூதேயா - இஸ்ரேல் இருந்தன என்பது
இறைவெளிப்பாடு இல்லை. மனித வளத்தின் அற்புதமான கற்பனை. கர்த்தர்-தேவன் இவை பைபிள்
கதாசிரியர்கள் நாடக காதாபாத்திரங்கள்[xix] மட்டுமே.
தமிழ் உலகில் பரவலாய் பேசப்
படும் ஒரே செவ்வியல் மொழி, மற்ற மொழிகளில் லத்தீன், கிரேக்கம் வழக்கில் இல்லை, ஹீப்ரு முழுவதும் புது வடிவில், சம்ஸ்கிருதம் என்றும் போலே இலக்கிய மொழியாய்
உள்ளது. ஆனால் இல்லாத பொய் மூட நம்பிக்கைகள் முச்சங்கம் எனும் தொன்மக் கதை மற்றும்
முழு பொய் குமரிக் கண்டமும்[xx]. தொல்காப்பியம் பொஆ. 700ஐ ஒட்டியது, திருக்குறள் பொஆ.800ஐ ஒட்டியது என்பதிலும் பெரும் கருத்தொற்றுமை
அறிஞர்களிடம் உள்ளது.
சமணமோ, புத்தமோ அல்ல்லது ஆசிவகமோ இவை எல்லாமே அடிப்படையில் நாத்தீக மதங்கள், வேதத்தில் உள்ள சடங்குகளை மறுத்தும், வினைக் கோட்பாட்டை வலியுறுத்துபவை, மிகப் பிற்காலத்தில் தன்னுள் சேர்ந்த மக்களை பிடித்து வைக்க சிலபல தெய்வ சிலைகள் கொண்ட சிறு கோட்டம் உருவாகியது; சமணமோ, புத்தமோ அல்லது ஆசிவகமோ பெரும் செல்வாக்கு பெற்றதாய் எவ்வித வரலாற்று ஆதாரமும் இல்லை; பெரிய கோவில்கள் ஏதும் புத்தமோ சமணமோ கட்டியதாய் இல்லவே இல்லை. இவற்றின் தெய்வங்கள் எல்லாமே இந்துவில் இருந்து எடுக்கப் பட்டவை தான்.
ஆசீவகம் பற்றி கட்டப் படும் கதைகளுக்கு எவ்வித வர்லாற்று ஆதரமும் தராமல், இவராக உள்ள தரவிற்கு தன்னிச்சையாய் அர்த்தமே இல்லாத உளறல்களை தமிழ் வார்த்தை விளையாட்டால் கோர்ப்பவை ஏதும் அறிஞர் முன்னிலையில் ஏற்கப் படுவது இல்லை. வெற்று கூச்சல்.ஆனால் மது [xxi]புலால் உண்டு தமிழ் பகைவர்கள் தமிழ் வேடத்தில் நச்ச்சு பரப்பும் இன்னொரு வேலை.
சமணமோ, புத்தமோ அல்ல்லது ஆசிவகமோ இவை எல்லாமே அடிப்படையில் நாத்தீக மதங்கள், வேதத்தில் உள்ள சடங்குகளை மறுத்தும், வினைக் கோட்பாட்டை வலியுறுத்துபவை, மிகப் பிற்காலத்தில் தன்னுள் சேர்ந்த மக்களை பிடித்து வைக்க சிலபல தெய்வ சிலைகள் கொண்ட சிறு கோட்டம் உருவாகியது; சமணமோ, புத்தமோ அல்லது ஆசிவகமோ பெரும் செல்வாக்கு பெற்றதாய் எவ்வித வரலாற்று ஆதாரமும் இல்லை; பெரிய கோவில்கள் ஏதும் புத்தமோ சமணமோ கட்டியதாய் இல்லவே இல்லை. இவற்றின் தெய்வங்கள் எல்லாமே இந்துவில் இருந்து எடுக்கப் பட்டவை தான்.
ஆசீவகம் பற்றி கட்டப் படும் கதைகளுக்கு எவ்வித வர்லாற்று ஆதரமும் தராமல், இவராக உள்ள தரவிற்கு தன்னிச்சையாய் அர்த்தமே இல்லாத உளறல்களை தமிழ் வார்த்தை விளையாட்டால் கோர்ப்பவை ஏதும் அறிஞர் முன்னிலையில் ஏற்கப் படுவது இல்லை. வெற்று கூச்சல்.ஆனால் மது [xxi]புலால் உண்டு தமிழ் பகைவர்கள் தமிழ் வேடத்தில் நச்ச்சு பரப்பும் இன்னொரு வேலை.
[i] http://aaseevagam.blogspot.com/
[ii] https://tamil.thehindu.com/general/literature/article21820117.ece
[iii] http://thamilkalanjiyam.blogspot.com/2018/08/blog-post_86.html
[iv] http://thamilkalanjiyam.blogspot.com/2018/08/blog-post_16.html
[v] http://thamilkalanjiyam.blogspot.com/2018/09/blog-post_68.html
[vi] http://thamilkalanjiyam.blogspot.com/2018/08/blog-post_60.html
[vii] http://thamilkalanjiyam.blogspot.com/2018/08/blog-post_29.html
[viii]
https://www.youtube.com/watch?v=Ktly45a7OkY
[ix] https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%88_%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
[x] http://www.tamilvu.org/courses/degree/a031/a0311/html/a0311555.htm
[xi] http://tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZI8k0My
[xii] http://thamilkalanjiyam.blogspot.com/2018/08/cm.html
[xiii]
http://thamilkalanjiyam.blogspot.com/2018/08/blog-post_1.html
[xiv] http://thamilkalanjiyam.blogspot.com/2018/08/blog-post_28.html
[xv] http://thamilkalanjiyam.blogspot.com/2018/08/blog-post_25.html
[xvi] http://thamilkalanjiyam.blogspot.com/2018/08/blog-post_84.html
[xvii]
http://thamilkalanjiyam.blogspot.com/2018/09/blog-post_84.html
[xviii]
//The Historical Saga contained in the Bible - from Abraham's
encounter with God and his Journey to Canaan, to Moses deliverance of the
Children of Israel from Bondage , to the rise and fall of the Kingdoms of Judea
and Israel - was not a Miraculous Revealtion but a brilliant product of Human
Imagination.//Page-2
[xix]
”The Great Majority
of readers take for Granted that Some Word Equivalent to “LORD” is in the
Hebrew Text, but it is not. The Word-”Lord” is a title, not name;and and
Putting it in Capital Letters does nothing to change this fact. But where the
Bible Specifically has the personal name, translators should not take it upon
themselves to make a substitution. The use of “Lord” instead of “Yahweh”
effectively Depersonalizes the Deity, turns Him into a kind of Vague
abstraction and rejects the repeated Emphasis in the Bible on his Unique
personal relationship with Israel. It also disguises the fact tat YAHWEH is a
Character in the Biblical Drama, with entrances and exis and a role to play,
all assigned by the Writers.” -Page 313 -Bible As Literature, Oxford University
Press, written by 3 Professors John.A.Gabel, Charles B.Wheelr and Antony.D.York.
[xx] http://thamilkalanjiyam.blogspot.com/2018/09/blog-post.html
[xxi] http://thamilkalanjiyam.blogspot.com/2018/08/blog-post_86.html