அகநானூறு 70ம் பாடலில் இராமர் சேதுக்கரையில் அரக்கன் ராவணனைப் படை எடுக்குமுன் நடத்திய ஆலோசனை பற்றி கூறிய சங்கப்பாடல்.
பேராசிரியர் Vaidehi Lambert ஆங்கில உரை
தான் காதல் செய்த போது ஊரார் தூற்றினர், திருமணமான பின்னர் அமைதி ஆகினர் என்பதற்கு உவமையாக ராமாயணக் காட்சி.
தமிழர் வாழ்வின் அங்கமாக ராமாயண தொன்மம் 2000 ஆண்டு மேலாக தொடர்கிறது
No comments:
Post a Comment