Tuesday, January 21, 2025

திருப்பரங்குன்றம் மலை கோவில்- அராஜகமாக முஹம்மதிய ஆக்கிரமிப்பும் கலவரம் தூண்டலும்

 திருப்பரங்குன்றம் மலை முருகன் கோவில் தமிழின் மிகத் தொன்மையான அகநானூறு முதல் பல சங்க இலக்கியங்களில் பெருமையாகக் கூறப்பட்டு உள்ளது.








உலகம் முழுவதும் ஏற்ற சட்ட உண்மை- இறைவன் திருக்கோவில் மூர்த்தி எனும் விக்ரகமானவர் ஒரு சட்டப்படியான என்றுமே மைனர் என வாழ்பவர் என ஏற்றது. திஉவாரூர் மாவாட்டத்தை சேர்ந்த பத்தூர் நடராஜர் திருமேனி கடத்தியதை - மீண்டும் கோவிலிற்கு லண்டன் நீதிமன்றம் மேலுள்ள அடிப்படையில் மீட்க உத்தரவு தந்தது.
திருப்பரங்குன்றம் மலையின் மேலே காசி விஸ்வநாதர் கோவிலும் கீழே முருகரின் குடைவரை கோவிலும் உள்ளது. இந்துக்களிற்கு வழிபாட்டின் அடிப்படை மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் ஆகும். அந்த மலையே வழிபாட்டு மூர்த்தி ஆகும். பரிபாடலில் திருப்பரங்குன்ற கோவிலில் இருந்த பெரிய கோவில் அங்கே மக்கள் வழிபாட்டு முறை, அக்கோவில் எழுத்து மண்டபம் உள்ளே ரதி-மன்மதன் தொன்மம், ராமாயணக் காட்சிகள் இருந்ததை உறுதி செய்கின்றன.

19ம் நூற்றாண்டின் பிற்பாதி நடுவே திடீர் என சில முஹம்மதியர்கள் மலை மீதேறி சில பகுதிகளை ஆக்கிரமித்தனர். அங்கு ஒரு தர்காவைக் கட்டி சிக்கந்தர் தர்கா என்று பெயர் சூட்டினர். அதுமட்டுமல்லாமல், மலைப் பகுதிகளையே சிக்கந்தர் மலை என்று அழைக்கத் துவங்கினர். மலை உச்சியில் உள்ள மரங்களில் முஸ்லிம்களின் பச்சை நிற பிறைக் கொடியைப் பறக்கவிட்டனர்.

தமிழகத்தில் மதவெறி தூண்டி இந்து ஒற்றுமை சிதைக்க திராவிட அரசியல்வாதிகள் அவ்வப்போது சில முஹம்மதிய அடிப்படைவாதிகளைத் தூண்டி திருபரங்குன்றத்தில் கலவரம் தூண்டுவது நடந்து உள்ளது.

தமிழர் திருபரங்குன்ற புனிதம் காக்க கிறிஸ்துவ ஆங்கிலேய ஆட்சி போது வழக்காட- இறுதியாக லண்டனில் உள்ள தலைமை பிரிவ்யூ கவுன்சில் நீதிமன்றம் தெளிவாக 1931ல் மலை முழுவதுமே இறைவனுடையதே- ஆனால் பயன் இல்லாமல் இருந்த இடத்தில் நுழைந்துள்ள தர்காவை இனி எந்த வித மாற்றம் செய்யாமல் உள்ளூர் முஹம்மதியர் சாதரணத் தொழுகை தொடரலாம் எனத் தீர்ப்பு

No comments:

Post a Comment