Sunday, June 9, 2019

சட்டசபையில் திமுக தலைவர்கள் ஆங்கிலத்தில் விவாதம் - தமிழ் கலைச் சொற்கள் தெரியாது என



28,ஜூலை 2016 வருட பட்ஜெட் விவாதத்தில்  பேசிய திமுக தலைவர் PTR.பழனிவேல் தியாகராஜன் தமிழ் கலைச் சொற்கள் தெரியாது என ஆங்கிலத்தில்  விவாதம்


//பின்னர் திமுக உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் பதிலளிக்கையில், ”எனக்கும் தமிழ் தெரியும். தமிழில் உள்ள நுட்பமான வார்த்தைகள் எனக்கு தெரியாது. நான் பொருளாதாரம் படித்தபோது ஆங்கிலத்தில் படித்தேன். அதனால்தான் ஆங்கிலத்தில் பேசினேன். கருணாஸுடன் விவாதம் செய்ய தயாராக உள்ளேன்” என்றார்.//

August 11, 2016, திமுக தலைவர் டி.ஆர்.பி ராஜாவுக்கும், முதல்வர்  ஜெயலாலிதாவுடன் ஆங்கில விவாதம்

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/jayalalithaa-calls-my-dear-young-man-trb-raja-260039.html?fbclid=IwAR1pgAzRdgzrtON8Wyf2QSfDFtp9rqN4oanSVek3bd4iziS9F3iGprBsz9o


No comments:

Post a Comment