Thursday, July 21, 2022

சிவன் கோவில் -2100 வருடம் தொன்மையான‌செப்பு காசில்

  சிவன் கோவில் -2100 வருடம் தொன்மையான‌செப்பு காசில்   Audumbaras  https://en.wikipedia.org/wiki/Audumbaras

பஞ்சாப்பைச் சுற்றியுள்ள பகுதியை ஆண்டவர்கள் ஔதும்பரர்கள். இவர்கள் பொமு மூன்று முதல் ஆண்டவர்கள். இவர்கள் வெளியிட்ட செப்புக் காசுகளில் ஆலயங்களின் வடிவங்கள் கிடைத்துள்ளன. மிகவும் புகழ்பெற்ற இந்தச் செப்புக் காசில் ஸபாகாரமாகக் கிட்டத்தட்ட மல்லை கணேச ரதத்தையொத்த வடிவத்தில் ஒரு ஆலயத்தின் வடிவமைப்பு காணப்பெறுகிறது. இதன் முன் நட்டு வைக்கப் பெற்றுள்ள மழுவோடு சேர்ந்த சூலம் இது எந்தைக்கான கோயில் என்பதைக் காட்டுகிறது. இந்தக் காசின் காலம் பொமு இரண்டு முதல் ஒன்றாகும். அந்தக் காலக்கட்டத்தில் எந்தைக்கான கோயில் எப்படி இருந்திருக்கும் என்பதற்கு இது ஒரு சரியான எடுத்துக்காட்டு.

Shiva temple with trident standard, Audumbara State, Punjab, 1st century BCE.
Audumbaras, in the name of Mahadeva, circa 1st century BCE. Bhagavata mahadevasa rajarana in Karosthi, Brahma bull standing right, lotus flower(?) before. ReverseBhagavata-mahadevasa rajarana in Brahmi, elephant standing right, trident before
Coin of Dharaghosha, king of the Audumbaras, in the Indo-Greek style, circa 100 BCE.Obv: Standing figure, probably of VishvamitraKharoshthi legend, around: Mahadevasa Dharaghoshasa/Odumbarisa "Great Lord King Dharaghosha/Prince of Audumabara", across: Viçvamitra "Vishvamitra".
Rev: Trident battle-axe, tree with railing, Brahmi legend identical in content to the obverse.


வேதங்களின் தலைவனாக 6 அங்கம் கொண்ட நான்கு வேதங்களை உச்சரிப்பவர் என்றும் இமய மலையின் கைலாயத்தில் பார்வதி தேவியோடு இருப்பவர் என சங்க இலக்கியம் கூறுகிறது.
 இமய மலை அருகே தட்சசீலம் பகுதியின் இந்தோ பார்த்திய  அரசன் கோண்டபோரஸ் வெளியிட்ட நாணயம்
https://www.vcoins.com/it/stores/coinindia/36/product/indoparthian_gondophares_billon_tetradrachm_mounted_king_with_nikesiva_scarce__choice/1467307/Default.aspx

The Audumbras, or Audumbaras (Hindi;ओदुम्बर) were a north Indian tribal nation east of the Punjab, in the Western Himalaya region. They were the most important tribe of the Himachal, and lived in the lower hills between SirmaurChamba and Yamuna.

They issued coinage from the 1st century BCE, when they seemingly gained independence from the Indo-Greeks. The silver coins of the Kunindas, the Vemakas and the Audumbaras closely follow the coins of Apollodotus II in their characteristics (weight, size and material).[1] Their coins are found in the area of PathānkotGurdāspur District.[1]Their favorite deities were Mahādeva or Shiva, and also Kārtikeya, standing with a spear in right hand.

They are also known as Audumbara or Audumbatira. It is a name of the tribe. They are the same people as the Odemboerce of Pliny. Hist Nat VI 23. Professor Lassen mentions them as the name of the people of Kutch of Gujarat state. They appear in the Ganapatha of Panini of 5th Century B.C. K K Das Gupta has attempted to show that they existed even in Brahmana period. They were enterprising people having prosperous trade and commerce.

Their capital was Kotesvara or Kachchhesvara. Mahabharat Chapter 52. A. Cunningham has also mentioned about them in the archaeological survey report V page 155 and also his book Ancient Geography of India at page 254. Kotesvara was a celebrated place of pilgrimage on the western shore of Kachh, close to Indus and to the great ocean. It is on the bank of Kori branch of Indus. There was a temple of Shiva in the middle of city. The meaning of Kotesvara is 10 million Ishvara. It is the name of Shiva. Audumvara like other tribes namely Sibi, Mujavats and Mahavrises were worshipers of Shiva, whereas Aryans worshiped Vishnu in the earliest times. Kotesvara is now only a small village and the temple Kotesvara is still there and worshipped.

Kachh is also called Rann of Kachh. The word Rann is evidently a corruption of Irana, which means a salt land (Amarkosha). It is the Eirinon of the periplus of the Erythraean sea.

There was another place Audumvara in Punjab which is the present city Pathankot. It was also known as Pratishsthana. It is on Jalandhar Jammu road about 80 km before Jammu. It was also known as Dahmeri, Dhamari, Dhammeri etc., which is apparently a corruption of Sanskrit name Audumvara of the country and tribe, whose coins have been found in Kangra (In Himachal Pradesh), Pathankot, Ropar and Hoshairpur (Punjab). From the coins of 200 B.C. – 48 A.D. it appears that for some time Audumvara were under Indo-Greek and after that under Kusanas. The Prakrit legends Aduinvarisa – ‘of the Audumvara’ appears on the copper coins and pieces of Audumbara tribe in Punjab. The word Audumvara refers either the people connected to the Fig tree, Audumvara or where the tree was grown in abundance.

It appears that a section of Audumvara tribe migrated to Gujarat, may be due to internal conflict or some aggression. In course of time these people merged into local population.

பாணினி பலவிதமான தேவதைகளின் பெயர்களைத் தருகிறார். அவர் இலக்கணத்திற்கு உரை வகுத்த பதஞ்ஜலி மஹர்ஷியோ பலராமன், கண்ணன் மற்றும் குபேரனுக்கான ஆலயங்களையும் சிவபக்தர்களையும் குறிப்பிடுகிறார்.

மல்லையின் கணேச ரதத்தின் வடிவமும் இதுபோன்றதொரு வடிவமைப்பின் தொடர்ச்சியாகக் கொள்ளலாம்.
   
விமானங்களின் பலவகையிலொன்று ஸபாகாரம். கீழே நீள்சதுர அமைப்பைக் கொண்டு மேலே ஸபை போன்ற சிகரத்தை உடையது. இவ்வகை விமானத்தின் பழமையான பயன்பாடுகள் மத்ய ப்ரதேச மாநிலத்திலுள்ள பர்ஹுத் என்னுமிடத்தில் கிடைத்த பௌத்த கற்பலகைச் சிற்பங்களில் காணப்பெறுகின்றன. இவை பொயுமு 3-2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இவற்றில் ஸுதர்மஸபை என்னும் ப்ராஹ்மி எழுத்துடன் கிடைத்த இத்தகைய வடிவங்கள் சிறந்த எடுத்துக் காட்டுக்களாக உள்ளன. ஔதும்பர வம்சத்தவர் வெளியிட்ட காசுகளில் பொயுமு 2 ஆம் நூற்றாண்டைய சிவாலயத்தை நான் ஏற்கனவே பதிவிட்டிருந்தேன். இத்தகைய ஸபாகார விமானங்கள் பிறகும் பல்வேறு விதமான அலங்கார அமைப்புக்களோடும் புழக்கத்திலுள்ளன. தமிழகத்தில் ஆடல்வல்லான் ஆடும் அவையெல்லாம் ஸபாகார விமானமே. தமிழகத்தில் ஆடல்வல்லானுக்கும் அன்னையர் எழுவருக்கும் மட்டுமே ஸபாகார விமானங்கள் வழக்கிலுள்ளன. ஒரியக் கட்டிடக்கலையில் இவற்றிற்கு காகார (Khākāra) என்று வழங்கப்பெறுகின்றன.

Tuesday, July 19, 2022

தொன்மையான நடராஜர்

 தொன்மையான நடராஜர் 



   Nataraja  Gupta – 5th Century A.D. – Nachna, Madhya Pradesh

நச்ன குதாராவிலுள்ள பொ.யு.ஐந்தாம் நூற்றாண்டு ஆடல்வல்லானின் சிற்பம். உடைந்த நிலையில் இருப்பினும் இங்கே டோல ஹஸ்தமாக வலக்கரத்தை இடப்புறத்தே வீசும் வண்ணம் வடிக்கப்பட்டுள்ளதை காணுங்கள். குப்தர்கள் காலத்திலேயே நடன கோலத்தில் எம்பெருமான் வடிக்கப்பட்டதற்கு முக்கியமான தரவு இச்சிற்பமே.

காதணியும் பிற்காலத்தை ஒட்டிய நடைமுறையின்றி வலக்காதில் பத்ரகுண்டலமும் இடது காது மடலினில் ஸ்படிக குண்டலமும் அணிவிக்கப்பட்டுள்ளது விந்தையிலும் விந்தை...
Siva Nataraja of Nachna Panna, MP, 400-499 CE, Purple Sandstone. Note Patrakundla in right ear and Sphatiga Kundala in left ear. The right normal arm is swung across his chest as seen from the position of his shoulders. One hand on right side shows Abhaya Mudra.

                           

Bhumara Temple, sometimes called BhumraBhubhara or Bharkuleswar, is a 5th or 6th-century Gupta era Hindu stone temple site dedicated to Shiva near Satna, in the Indian state Madhya Pradesh.[4][3][5] The temple has a square plan with a sanctum and Mandapa.[6] While much of it is in ruins, enough of the temple structure and works of art have survived for scholarly studies. The temple is notable as one of the early examples of an architecture that included an enclosed concentric pradakshina-patha (circumambulation path). Like other early Gupta era Hindu temples, it includes a decorated entrance to the sanctum flanked by Ganga and Yamuna goddesses, and intricately  carved sculptures.

இராஷ்டிரகூடரின் காலத்தைச் சார்ந்த மும்பையின் புறநகர்ப்பகுதியான கரபுரி என்னும் எலிபெண்டா தீவுகளின் மகோன்னதமான ஆடல்வல்லானைப்பற்றி விவரித்திருந்தது

ஆந்திரா மாநிலம் நெல்லூர் பிரகாசம் மாவட்டங்களுக்கு நடுவில், நல்லமலை வனப் பகுதியில் பைரவகோணாவின் எட்டு குடைவரை கோயில்கள் அமைந்துள்ளன. 


முதலாம் மகேந்திரவர்மன் பொ.யு ஏழாம் நூற்றாண்டில் ( 600-630 CE ) இங்கு உருவாக்கிய சிவனைதூண்-ஆண்டார்என்று தமிழிலும் ஸ்தம்பேஸ்வரர் என்று சமஸ்கிருதத்திலும் ( பல்லவ கிரந்த எழுத்துக்களில் ) அழைக்கப்பட்டுள்ளார்.







https://commons.wikimedia.org/wiki/File:8th_century_Gandheshwara_Shiva_temple_ithyphallic_Nataraja,_Sirpur_monuments_Chhattisgarh.jpg
https://commons.wikimedia.org/wiki/File:7th_-_8th_century_Nataraja,_Hindu_temple_ruins_Sirpur_Chhattisgarh.jpg
Sirpur, also referred in medieval era texts as Shripur (city of wealth), is a town on the banks of Mahanadi in Chhattisgarh. The site became archaeologically significant after a visit and report on a Laxman (Lakshmana) temple in 1872 by Alexander Cunningham, a colonial British India official. Sirpur is mentioned in the memoirs of the Chinese traveler Hieun Tsang as a location of monasteries and temples. The site has been significant for its temple ruins of Rama and Lakshmana of the Ramayana fame.

The site excavations after 1960, particularly after 2003, have yielded 22 Shiva temples, 5 Vishnu temples, 10 Buddha Viharas, 3 Jain Viharas, a 6th/7th century market and snana-kund (bath house). The site shows extensive syncretism, where Buddhist and Jain statues or motifs intermingle with Shiva, Vishnu and Devi temples.

The region was conquered and plundered by the armies of Delhi Sultanate and later Deccan Sultanates. The town and temples were damaged in the wars and were abandoned. Dense vegetation grew over it and floods deposited silt. There is also evidence of possible earthquake damage. 20th and 21st century excavations have unearthed many monuments. The site is large and artwork stick out of farmlands and dirt roads in and near Sirpur.

Eighth Century Natesa Murthy of Gupta Era from Gandheshwar Mahadev Temple

 மண்டபேஷ்வர் குடைவரை

மும்பை மாநகரின் வடமேற்கு எல்லையின் ஒரு பகுதியிலுள்ள பாயின்ஸுர் குன்றுப்பகுதியை ஒட்டி அமைந்த டஹிஸார்-பொய்ஸார் நதிகளின் நடுவில் அமைந்துள்ள பல குக்கிராமங்கள் பின்னாளில் இணைந்து போரிவலி புறநகர் பகுதி உருவானது. இப்பொழுதைய மும்பை மாநகரின் மிக விலையுர்ந்த குடிமனைகளும் இல்லங்களும் இன்று போரிவலியில்தான் அமைந்துள்ளன. உலகப்புகழ் பெற்ற கன்ஹேரி குடைவரைகளும் நாம் காணப்போகும் மண்டபேஷ்வர் குடைவரைகளும் இங்குதான் அமைந்துள்ளன.




Ravanaphadi Cave of Sixth Century by Chalukyas of Aihole :-



மொகலராஜபுரம் குடைவரை



ஆந்திர மாநிலத்தில் விஜயவாடாவிற்கு ஐந்து கிலோமிட்டர் தொலைவில் உள்ள ஒரு   பாரம்பர்ய சின்னம் மொகலராஜபுரம் குடைவரைகள்.





பட்டாடக்கல்லின் ஜம்புலிங்கேஸ்வரர் ஆலயம்




Although it was a common practice to depict Lord Shiva in dancing posture with ten arms, it is quite unusual to show Him along with the Saptamatrukas. Similarly depiction of Bhringi in Natesamurthy reliefs or Umamahesvara Panels was a common feature in latter day Medieval Sculptures of the same. But in South India he has been rarely shown, but here in this Sixth Century Rock Cut Cave of Chalukyas, we see so many related themes and Sculptures that are a feast to the Eye. In his two upper arms he holds aloft the Karkkodaga Snake in a playful gesture, being the most deadly of all the Ashtanagas. In his right side arms he holds the long handled Parasu ( Axe ) while another hand shows the gesture of protection as an abhinaya. A corresponding left side hand similarly shows blessing of Boons in a similar Abhinaya posture. A small Trishula is also held on the left side, while yet another arm rests on his left thigh. A normal right hand shows a Kadaga or Upadesa Mudra while the normal left hand is stretched out as a Gajahastha. The feet are placed forming a Chatura Thandava posture of the legs, planting the left sole firmly on the ground while the right foot is placed in Utkuditha posture with only the toes placed on the ground but the ankle is lifted up. The Ear ornaments show the usual Iconographic disparity. The Padra Kundla is all too prominently shown in the left ear. All the deities in the cave are shown with lengthy Crowns adorned in rich gems like array, while Shiva in addition sports the Crescent Moon on his right. His waist garment is worn tight held together in place with a snake dangling as his hip belt. Even his Yagnopavita hangs loose upto his ankle like a Jewellery. Another large snake swung over his left shouder like an Upavita is coiled on one right arm and hangs down below spreading his hood widely. The Snakeskin is shown clearly in its pattern like the Third Eye, His Jewellery, Kadaga, Noopura etc.

Once upon a time the whole cave was painted in natural pigments on the inside but you can see the remnants only now in all the panels. Skandha standing on his left is damaged while Gowri standing next shows her elegance in her admiring look she poses at Her Lord. A Two armed Ganesha stands on his right and next is Vaishnavi. Bhringi in dancing posture is shown next to Vaishnavai. The left side wall of this Mandapa section shows a Tricephalic Brahmi, Mahesvari and Kaumari all in a row while the opposite wall shows Varahi, Aindrani and Chamunda. Almost all the Matrukas shows some sort of Abhinaya or Nritta posture. Because of holding the Serpent above, Dancing Shiva in this Cave might be termed as of Bhujangalalitha Posture but the presence of all his parivara and the Chatura Thandava Posture can justify this being the Sandya Nritta also. Anyway I leave it to the discretion of my readers to judge this.

Extensive ornamentation, perfection in detailing, variety in Pillar shapes and Reliefs, precise ceiling reliefs with Mythological creatures including Kinnara and Kinnari are exemplory attributes of this Sixth Century wonder. Although being the earliest to be excavated by Chalukyas, the Cave Sculptures excel in their Iconographic representation, arrangement of thematic elements, and details in each and every characters shown are noteworthy. It is hard to believe that in days when modern equipments were hardly available with the help of torches or natural sunlight reflected inside such meticulous execution was possible or to be even dreamt of. No wonder Chalukya Era was the Epitome of Indian Architecture and its Golden Era. 


மலையின் வடமேற்குப்பகுதியில் சுமார் பூமியிலிருந்து 59 அடி உயரத்தில் வடதிசை நோக்கி உருவாக்கப்பட்ட முதலாம் குடைவரைக்குச் செல்ல படிகள் உள்ளன. குடைவரையின் முன்னர் உள்ள படிகளுடன் கூடிய பாதையில் கிழக்கே மேலேறிச்சென்றால் பிற குடைவரைகளையும் பின்னர் மலையுச்சியில் கோட்டை கொத்தளங்களையும் காணலாம். குடைவரையின் அதிஷ்டானப்பகுதி பூதகணங்களால் அழகூட்டப்பட்டுள்ளது. பல்வேறு வகையான முகபாவனையுடனும் தோற்றத்துடனும் ஆடலுடனும் மிகுந்த நேர்த்தியுடன் இந்த பூதகணங்களை செதுக்கியுள்ளனர்.
சற்றே நோக்கும்போது இந்த குடைவரையினை இவர்கள்தாம் தாங்குகின்றனரோ எனக்கூட தோன்றிடலாம். குடைவரையின் மண்டபம் தாழ்வாரம் போன்று நீள்சதுர வடிவத்துடன் 70க்கு 65 அடி அளவில் அமைந்துள்ளது. இதன் முற்பகுதியுள்ள ஐந்து தூண்களும் செடிகொடிகள் முத்துமாலைகள் போன்ற நுண்ணிய சிற்பவடிவுகளுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளன.  


Sri Mathangeeswarar Temple / Madangeeswarar Temple, Kanchipuram, Kanchipuram District,

A Book on Nagareshu Kanchi, a retrospective on Kanchipuram Complied by Prof Madhusudhanan Kalaiselvan.