Tuesday, December 3, 2024

சங்க இலக்கியத்தில் & திருக்குறளில் காமன் எனும் மன்மதனும் - தொல்லியல் ஆதாரஙக்ளும்

உத்தரமேரூரில் உள்ள சுந்தர வரதராஜப் பெருமாள் கோயிலில் உள்ள மன்மதனின் மூர்த்தியில் கணைகள் ஐந்தும் பூக்களாகவே காட்டியிருப்பது சிறப்பானது. தாமரை, அசோகு, மா, மல்லிகை, குவளை ஆகிய மலர்கள் மலர்களாகவே காட்டப்பெற்றுள்ளன.





No comments:

Post a Comment