Friday, June 23, 2023

வேதங்கள் வழி அறவழி அறிவுக்குடி பிராமணர்களைப் போற்றும் சங்க இலக்கியம்

 வேதங்கள் வழியில் அறவழி அறிவுக்குடி பிராமணர்களைப் (அந்தணர் - பார்ப்பனர் - ஐயர்) போற்றும் சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம்

திருவள்ளுவர் நல்ல நாட்டின் இலக்கணம் என சென்கோன்மை அதிகாரத்தில்அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.              குறள் 543: செங்கோன்மை
அந்தணர் போற்றும் வேதங்களிற்கும் அவற்றினின் எழுத தர்ம சாஸ்திர நீதி நுல்ல்களிற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும்.

மோசமான ஆட்சியில் விளைவு என கொடுங்கோன்மை அதிகாரத்தில் கூறியது
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.              குறள் 560: கொடுங்கோன்மை.

ஓர் அரசு நாட்டை முறைப்படி காக்கத் தவறினால் அந்நாட்டில் பசுக்கள்தரும் பயன்கள் குறையும்; அந்நாட்டு பிராமணர்கள் வேதங்களை மறந்து விடுவர்





  
 




No comments:

Post a Comment