Thursday, November 14, 2019

கன்னிகா பரமேஸ்வரி கோவில் இடத்தில் உள்ளது சென்னை உயர் நீதிமன்றம்- என்பது ஏன் இவ்வாண்டு மறைக்கபட்டது


கன்னிகா பரமேஸ்வரி கோவில் இடத்தில் உள்ளது சென்னை உயர் நீதிமன்றம்- என்பது ஏன் இவ்வாண்டு மறைக்கபட்டது


 

கோர்ட்டு வளாக சாவி -அந்த இடத்தி உரிமையாளரான கன்னிகாபரமேஸ்வரி கோவிலில் வைக்கப்படும் என்பது இவ்வாண்டு இல்லை

பழைய செய்தி


https://www.facebook.com/ThanthiTV/photos/a.372693046192379/1934068186721516/?type=3&permPage=1


பல ஆண்டுகளாக பின்பற்றப்படும் நடைமுறைப்படி, சென்னை உயர்நீதிமன்றத்தின் 7 வாயில்களும் மூடப்பட்டது.
* இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை வாயில்கள் மூடப்பட்டிருக்கும்
* நீதிமன்றத்தின் வாயில்கள் மூடப்பட்டு அதன் சாவிகள் கன்னிகாபரமேஸ்வரி கோவிலில் வைக்கப்பட்டது.
*உயர் நீதிமன்ற கட்டிடங்கள் கன்னிகா பரமேஸ்வரி கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டதால் இந்த நடைமுறை கடைபிடிக்க ப்பட்டு வருகிறது
*24 மணி நேரத்துக்கு மூடப்பட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்*
சென்னை உயர்நீதிமன்ற கட்டிடத்திற்கு யாரும் உரிமை கோர முடியாது என்பதை உணர்த்தும் வகையில் உயர்நீதிமன்ற வளாகம் 24 மணி நேரத்துக்கு மூடப்பட்டு உள்ளது.
சுதந்திரத்துக்குப்பின் அரசு கையகப்படுத்தி சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வழங்கியுள்
அதன்படி உயர்நீதிமன்றத்தின் 8 வாயில்களும் நேற்று இரவு 8 மணிக்கு மூடப்பட்டன. நீதிமன்ற பணியாளர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட யாரும் அனுமதிக்கப்படவில்லை. மத்திய பாதுகாப்பு படையினர் மட்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று இரவு 8 மணி வரை 8 வாயில்களும் மூடப்பட்டு இருக்கும். அதன்பிறகு வழக்கம்போல் பணிகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment