Friday, January 4, 2019

தமிழ் எழுத்தின் வடிவம் அதாவது தொல்காப்பியர் காலம் 8ம் நூற்றாண்டு


தமிழ் எழுத்தின் வடிவத்தைத் தெளிவாக முதன் முதலில் பல்லவ மன்னன் 
சிம்மவர்மனுடைய பள்ளன் கோயில் செப்பேட்டில்தான் காண முடிகிறது
தமிழ் எழுத்துரு அதாவது உயிர் 12; மெய் 18 என தனித் தனியாய் உள்ளது 8ம் நூற்றாண்டில் தான், அதாவது தொல்காப்பியர் காலம் ஆகும்




1 comment:

  1. தமிழ் பிரம்மி, தமிழி என்றெல்லாம் சொல்லப்படும் தமிழ் வரிவடிவம் கொண்ட - தமிழில் கல்வெட்டு மூன்றாம் நூற்றாண்டிற்கு BCE முன்பாக இல்லை. உள்ளவை –

    1. தமிழ் பிராமிக் கல்வெட்டுக்கள் - குகைக் கல்வெட்டுக்கள்

    2. 5ம் நூற்றாண்டு CE - திருநாதர் குன்றுக் கல்வெட்டு - தமிழ் எழுத்துக்களால் ஆன கல்வெட்டு

    3. 7ம் நூற்றாண்டிற்கு CE பிறகு.

    4. மாங்குளம் - 6th century BCE முதல் 6th century CE வரை கணக்கிடப் படுகிறது.

    5. அசோகனுக்கு முந்தைய [pre-Ashokan] என்ற கல்வெட்டுகள் இன்னும் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

    6. அசோகனுக்கு முந்தைய என்ற கல்வெட்டுகள் [அனுராதபுரம்] இலங்கையில் 4th century BCE காலத்திற்கு வைக்கப்படுகிறது.

    7. சங்க இலக்கியமும் c. 300 BCE முதல் 100 CE வரையில் வைக்கப் படுகிறது.

    8. ஆக, இதற்கு முன்பாக தமிழ் செல்ல முடியாது.

    9. பாரதம் பாடிய பெருந்தேவனார் தான் “கடவுள் வாழ்த்து” எழுதி சேர்த்து விட்டார் என்றால், பிறகு அவை – அவர் காலமாகிறது.

    10. இவற்றையெல்லாம் மீறி “கல்தோன்றி மண் தோன்றா காலத்திற்கு” செல்வேன் என்றால் செல்லலாம். சரித்திராசிரியர்கள் ஏற்றுகொள்ளவில்லை.

    வேதபிரகாஷ்
    05-03-2019

    ReplyDelete