1972ல் கிறிஸ்துவ மதவெறி தேவநேயப் பாவாணர் துணைக் கொண்டு கிறிஸ்துவ சர்ச் அரங்கில், திமுக அரசு முதல்வர் கருணாநிதி, முரசொலி பின்பலம் நடக்க திருக்குறள் கிறிஸ்துவம் அல்ல என முடிந்தது என அம்மாநாட்டின் வரவேற்பு குழு ஒருங்கிணைப்பாளர் புலவர் கலைமணி - தன் நூல் திருக்குறள் சொற்பொருள் சுரபி 2006ல் பதிட்டார்.
மாநாட்டில் பல அறிஞர்களும் தலைப்புகள் விவிலியத்தை போற்றுவதை கேலியும் செய்தராம். சுவிசேஷக் கதைகளின் நாயகர் ஏசு என்ற அந்த மனிதன் ரோம் கிரிமினலாய் மரண தண்டனையில் இறந்த ஏசு - வரலாற்று ஆதாரமற்றவர், வெற்று பாவி மனிதனாய் இறந்தவர் - தெய்வீக திருக்குறளை ஒப்பு செய்வது என்பதே தவறு அறிஞர்கள் மிகுந்த வருத்தம் தெரிவித்தனர். .
கிறிஸ்துவ மதவெறி தேவநேயப் பாவாணர் வள்ளுவர் காலம் வேறு, எனவே இந்த விவாதங்களே வீண், இந்த மாநாட்டை யாரும் வெளியில் சொல்ல வேண்டாம் என ஆணை இட்டார் - என மாநாட்டில் கலந்த பல பெரியவர்கள் சர்ச் பிரிவு விசாரணை உறுதி செய்தது.
மோசடி தெய்வநாயகம் 1972 மாநாட்டைப் பற்றி தருமை ஆதினத்தில் விவாதம் என வந்து உளறி பெரும்பாலும் மௌனமாய் நின்று ஓடியதை மறைத்து அதிலும் பொய்களாய் சொல்லும் ஒரு காணொளியில் பதிப்பித்தமையால் நமக்கு படங்கள் கிடைத்தன. மோசடி தெய்வநாயகம் விவிலியப் பொய்களின் உச்ச கட்டம் என அறிகிறோம் .
]
The Debate In Dharumai Adheenam Mutt and Our Victory Part -1 (Tamil)
https://www.youtube.com/watch?v=LIYEtLadt40&t=656s
https://www.youtube.com/watch?v=g7eCKIdhsWc
மாநாடு ஒருங்கிணைப்பாளர் நூலின் பதிவு பார்த்தோம், ஆனால் 2 ஆண்டு முன்பு மோசடி தெய்வநாயகம் வெளியிட்டுள்ள காணொளியில் மாநாடு திருவள்ளுவர் கிறிஸ்துவர் என உறுதி செய்தது என தான் கிறிஸ்துவர் பைபிள் கதைகள் போலே பொய்யையே சொல்லும் மோசடிக்காரன் என அம்மணமாய் சாட்சி தருகிறார்.
ஆனால் இதன் பின்பு சாந்தோம் சர்ச் - கிறிஸ்துவக் கல்லூரி சத்ய சாட்சி, பாவாணர் கூட்டணி, திருக்குறளை கிறிஸ்துவராக ஆக்க பழைய சுவடிகள் உண்டு எனத் தயாரிக்க திருச்சியை சேர்ந்த ஜான் கணேஷ் ஐயர் எனும் ஆசார்யா பவுல் என்பவரை மோசடி ஓலை சுவடி தயாரிக்க வைக்க 18 மாதத்தில் 15 லட்சம் ரூபாய் தந்து, அவருக்கு சர்ச்சே பாஸ்போர்டு கொடுத்து உலக சுற்றுலா, வாடிகன் போப்போடு தனி சந்திப்பு எல்லாம் செய்தது.
மோசடி தெய்வநாயகம் 1972 மாநாட்டைப் பற்றி தருமை ஆதினத்தில் விவாதம் என வந்து உளறி பெரும்பாலும் மௌனமாய் நின்று ஓடியதை மறைத்து அதிலும் பொய்களாய் சொல்லும் ஒரு காணொளியில் பதிப்பித்தமையால் நமக்கு படங்கள் கிடைத்தன. மோசடி தெய்வநாயகம் விவிலியப் பொய்களின் உச்ச கட்டம் என அறிகிறோம்.
தற்போது ஆசியவியல் நிறுவனம்ம் என நடத்தும் மோசடிகளுக்காக ஜெயில் சென்ற ஜான் சாமுவேல் (பின் சட்ட ஓட்டைகளால் வெளிவந்தவர்) இந்த மோசடிகளை தொடர்கிறார்.
No comments:
Post a Comment